CONFERENCE HALL |
DINNING HALL |
உங்கள் அனைவருக்கும் தமிழ்மாநில மாநாடு வரவேற்பு குழு சார்பாக வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம் .
நம் வெற்றி மாநாடு துவங்க இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சியுள்ளன. மாநாட்டிற்கு வருகை புரியும் உங்கள் அனைவரையும் வரவேற்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.
மாநாட்டு அரங்கத்தையும், உணவருந்தும் அரங்கத்தையும் இங்கே உங்கள் பார்வைக்கு வைத்துள்ளோம்.
வாருங்கள் நெஞ்சினிக்க பேசி மகிழ்வோம்,நாவினிக்க உண்டு களிப்போம்.
மாநாடு நிகழ்விடம் ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கம், சத்திய முர்த்தி ரோடு , ராம்நகர், கோவை. இது கோவை வெளியூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 5 நிமிட நடை பயண தூரத்தில் உள்ளது. இரயில் நிலையத்திலிருந்து காந்திபுரம் நகரப்பேருந்து -- இறங்குமிடம் " காந்திபுரம் " 5 நிமிட நடை பயணத்தில் அடைந்து விடலாம்.
தங்குமிடம் " கமலம் துரைசாமி ஹால் " பேருந்து நிலையத்திலிருந்து 3 நிமிட நடை தூரத்தில் உள்ளது.
தோழமை வாழ்த்துக்ளுடன்
B. அருணாச்சலம்
தலைவர் , மாநாட்டு வரவேற்புக்குழு
94430 59011
R.திருவேங்கடசாமி
மாவட்ட செயலர்
94871 64321
No comments:
Post a Comment