Thursday 20 February 2020



1.இது வரை 3231 service books  பென்ஷன் விவரங்களுடன் Jt CCA அலுவலகம் வந்துள்ளது.
2.குடந்தை, தூத்துக்குடி, கோவை, குன்னுர் கடலூர், விருதுநகர், காரைக்குடி  ஆகிய மாவட்டங்களில் இருந்து இன்னும் வரவில்லை
3.இம்மாத இறுதிக்குள் சுமார் 1000பேருக்கு முழு பென்ஷன் SAMPANN மூலம் கிடைப்பதத்திற்க்கு பணிகள் நடை பெற்று கொண்டு இருக்கின்றன. மீதி உள்ளோர்க்கு provisional pension இம்மாதம் போடப்படும்.
4.மார்ச் இறுதிக்குள் 50%மும் மற்றும் ஜூன் இறுதிக்குள் முற்றிலும் SAMPANN மூலம் பென்ஷன் வழங்க target நிர்ணயம் செய்ய பட்டுள்ளது.
5.GPF இது வரை 4039 payment போடப்பட்டு விட்டது. மீதம் உள்ள அனைத்தும் இந்த மாத முடிவில் payment செய்யப் படும்

Extra incement case our lawyer is moving with Concerned Judge to  pre-pone  the date mentioned in the morning and expecting intimation from our lawyer.
V. Rama Rao  CP

Today I spoke to CCA TN Shri Pradhan and thanked him on behalf of VRS retirees for issuing EPPPOs speedily .
He said that till yesterday 250 EPPOs were issued and it will continue till 24th of this month. This is for your information please.
DG

Tuesday 18 February 2020


நமது கோவை மாவட்ட சங்கத்தின் மாவட்ட செயற்குழு நமது சங்க அலுவலகத்தில் நடைபெற்றது  மாவட்ட தலைவர் குருசாமி தலைமை தாங்கினார் தோழர் தோழர்கள் RT  C. பழனிசாமி அருணாசலம் சுப்பராயன் குட்டியப்பன் சிவக்குமார் பாலன் தோழியர்கள் கல்யாணி சிவகாமசுந்தரி மற்றும் பலர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் வருகின்ற மார்ச் மாதம்  பதிநான்காம் நாள் சனிக்கிழமை அன்று நமது சங்கத்தின் சார்பாக மகளிர் தினம்  மற்றும் VRS ல்  சென்ற தோழர்களுக்கான வரவேற்பு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ள் உட்பட சுமார் 30 பேர் கலந்து கொண்டன கூட்டத்தில் சில நிகழ்வுகளை புகைப்படமாக இத்துடன் இணைத்துள்ளோம். 

நமது சங்கத்தில் இது புதியதாக கீழ்க்கண்ட எட்டு ஆயுள் கால உறுப்பினர்கள் இணைந்து இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் தோழர்கள் டி ஆறுமுகம் பி மோகன் பிஎன் ரமேஷ் கே ராஜாமணி ஆர் செல்வம் எம் ஜேபிரான்சிஸ் ஆறுமுகம் ஜீவா இவர்கள் அனைவரும் ஓய்வுபெற்ற டிடி தோழர் கல் இவர்களை ஒன்றிணைத்து நமது சங்கத்தில் இணைத்த நமது மாவட்ட செயலர் ஆர்டி அவர்களுக்கு நன்றி!!!


TODAY NINE (9) NEW MRMBERS JOINED UDUMALAIPET - 8   AND
  N.SEKAR CBT.-1 
TOTAL LIFE MEMBERS  - 1035

1200

Monday 17 February 2020

            
BSNL ல் பணி புரியும் காண்ட்ராக்ட் பணியாளர்கள்நிரந்தர ஊழியர்கள் பல மாதங்களாக ஊதியம் பெறவில்லைமனமுடைந்த சிலர் தற்கொலை என்ற பரிதாப எல்லைக்கு சென்றதாக செய்திகள் வருவது வேதனை அளிக்கிறதுஅண்மையில் ஜபல்பூர் ல் ATT யாக பணியாற்றிய வர் இப்படி ஒரு முடிவுக்கு தள்ள பட்டிருக்கிறார்ஓய்வு பெற்ற நாம் ஏதேனும் செய்ய வேண்டும் என்று பல மூத்த தோழர்கள் விரும்பு கின்றனர்எனவே ஓய்வு பெற்ற ஒவ்வொருவரும்  தனி தனியாக அஞ்சலட்டை நமது தொலை தொடர்பு அமைச்சருக்கு அனுப்பலாம் என்றும் அதை கீழ் கண்ட வாசகத்தை எழுதி  அனுப்புவது பொறுத்து மாய் இருக்கும்  என்று நம்புகிறேன்.
Contract Labourers did not get their due wages for more than six months. Understand that many of them had committed suicide due to financial crises. Even one regular employee in MP committed suicide.
Request your kind intervention  please.
Addressed to Hon. Minister for Communications
Shri Ravi Shankar Prasad,
Sanchar Bhawan
NewDelhi 110001.
ஓய்வு பெற்ற போ து இருந்த cadre designation   போட்டு அனுப்பவும்நமது அமைப்பின் பெயரை போடவேண்டாம். (உதாரணதிற்கு  R.Venkatachalam, CSS Retd, BSNL, Trichy, Tamilnadu circle) இந்த பணியை மாவட்ட செயலர்கள் முன் கை எடுத்து நமது தோழர்களை அனுப்பி வைக்க செய்ய வேண்டும் )  மேற்கண்ட முடிவு வுக்கு மாநில தலைவரிடம் கலந்து எடுக்கப்பட்டது.
தோழமை உள்ள
ஆர் வீ,
மாநில செயலாளர்.

Smt. P. Usha OS  and Smt Githa Ravi, OS have joined our AIBSNLPWA  Coimbatore District Association as  life members today. We welcome them whole heartedly and wish them a happy, healthy, lengthy, wealthy and a peaceful retired life.
Our total strength now is 1026
.


Friday 14 February 2020


ALL INDIA BSNL PENSIONERS’ WELFARE ASSOCIATION
Letter : Dated  :04/02/2020
To
Shri P.K.Sinha,
Member (F), DoT,
Sanchar Bhawan,
20, Asoka Road,
New Delhi-110001
Sir,
Sub: Payment of provisional/adhoc pension to VRS optees requested Reg

Government announced revival package for BSNL/MTNL. As a part of the package VRS-2019 was announced and more than 90,000 employees opted and retired as on 31/1/2020.
Because of the volume, the offices of PCCAs/CCAs will not be in a position to sanction and authorize the due pension before the end of this month. The VRS optees did not get their due salary for December 2019 and January 2020 and they only expect the pension by this month-end. As per the existing orders, Jt.CCA can sanction pension.
Though Rule 64 is applicable only to superannuation retirees, as a special case we request you, sir, to issue necessary instructions to PCCAs/CCAs to grant provisional/adhoc pension (50% of LPD) under Rule 64 of CCS (Pension) Rules, 1972 (since they are not retiring in accordance with Rule 48) as an interim measure to mitigate the sufferings of the VRS optees, now pensioners.
We shall feel highly obliged if the action taken in this regard is intimated to us.
Thanking you
Yours faithfully,
 (P.Gangadhara Rao)
 General Secretary.

OUR DEMAND IS CONCEDED.
 Permission is granted to authorize provisional pension to all VRS retirees.


முதல் வெற்றி 

நமது அகில இந்திய சங்கம் எடுத்த விரைவான நடவடிக்கை  காரணமாக provisional pension utthiravu வெளியிடப்பட்டுள்ளதுஇரண்டு மாத ஊதியம் இல்லாமல் வெளியே வந்தவர்கள்ளுக்கு நாம் பென்ஷன் பெற்றுள்ளளோம்.
V. ராமராவ்
 மாநில தலைவர் .
ஆர் வீ
 மா செ..

Thursday 13 February 2020


தோழர்களே தோழியர்களே பிப்ரவரி மாதத்தில் நமது சங்கத்தின் பிறந்தநாள் விழா நமது சங்க அலுவலகத்தில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது தோழர்  சி.பழனிசாமி தலைமை வகித்தார் சுமார் 60 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் இன்று பிறந்தநாள் காணும் இந்த மாதம் பிறந்தநாள் காணும 13 உறுப்பினர்கள் கலந்து கொண்டு  சிறப்பித்தனர் தோழர்கள் ராமகிருஷ்ணன் சுப்பராயன் குட்டியப்பன் அருணாசலம் மற்றும் பல தோழர்கள் வாழ்த்தினர் இந்த நிகழ்ச்சியின் சில புகைப்படங்களை இத்துடன் இணைத்து இருக்கிறோம்.,


Wednesday 12 February 2020


Extra Increment வழக்கு இன்று (11.2.2020) CAT ல் விசாரணைக்கு வந்தது. நம்முடைய வழக்கறிஞர் நீதிபதிகள் கேட்ட அனைத்து விவரங்கள் ஆதார பூர்வமாக கொடுத்த பிறகும் DOT தரப்பிலிருந்து இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற நிலையில் இல்லாமல், ஒத்தி வைக்கப் பட்டு கொண்டு இருப்பதாக தெரிவித்தார்
DOT தரப்பு வழக்கறிஞர் கேரளா வில் உள்ள BSNL ல் ஓய்வு பெற்றவர்க்கு 78.2 அடிப்படையில் பென்ஷன் Revision கொடுக்க காரணம் அவர்கள் Re-Structuring கேடரில் வராததால் என்றார்.
நமது வழக்கறிஞர் அவரது வாதத்தை DOT ல் இருந்து கேரளா CGM/CCA விற்கு அனுப்பிய உத்திரவை சுட்டி காட்டி Restructuring கேடரில் உள்ளவர்களுக்கும் பென்ஷன் Revision போடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இது குறித்து வரும் 20.2.2020ல் தொடர்ந்து  argument செய்ய படும் என்று மேதகு நீதிபதிகள் தெரிவித்தனர்.  
---மாநில செயலாளர்.

Thursday 6 February 2020

முதல் வரவு நல்வரவு ஆகுக
இன்றும் VRSல் பணி நிறைவு விழாவில் பங்கேற்று அனைவரையும் வாழ்த்தி நமது AIBSNLPWAவில் இணைய அழைப்பு விடுத்தோம். விழாவில் இருந்த NFTE BSNL மாவட்ட தலைவர் தோழர் N.ராமகிருஷ்ணன் தனது உறுப்பினர் படிவத்தையும் ஆயுள் சந்தா ரூ.1,000/-த்தையும் AIBSNLPWA மாவட்ட துணைச் செயலர் S.ராமகிருஷ்ணன் அவர்களிடம் வழங்கினார்.


    தோழர் K. நடராஜன் TT அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.

    தோழர் D. மோகன் Rtd JE  அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்..

    தோழர் P. ISSAC Rtd TT அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.

நம் சங்கத்தில் இணைந்திட்ட தோழர்களையும் , இணைய இருக்கும் தோழர்களையும் வருக வருக என வரவேற்று வாழ்த்துகிறோம். ஒய்வு பெற்றுள்ள தோழர்கள் நோய், நொடியின்றி , நீண்ட நாட்கள் வளமாக , நலமாக , சுகமாக , பணக்கவலையின்றி நல் வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.