தோழர்களே தோழியர்களே
பிப்ரவரி
மாதத்தில்
நமது
சங்கத்தின்
பிறந்தநாள்
விழா
நமது
சங்க
அலுவலகத்தில்
இன்று
கோலாகலமாக
கொண்டாடப்பட்டது
தோழர் சி.பழனிசாமி தலைமை
வகித்தார்
சுமார்
60 உறுப்பினர்கள்
கலந்து
கொண்டனர்
இன்று
பிறந்தநாள்
காணும்
இந்த
மாதம்
பிறந்தநாள்
காணும
13 உறுப்பினர்கள்
கலந்து
கொண்டு சிறப்பித்தனர் தோழர்கள்
ராமகிருஷ்ணன்
சுப்பராயன்
குட்டியப்பன்
அருணாசலம்
மற்றும்
பல
தோழர்கள்
வாழ்த்தினர்
இந்த
நிகழ்ச்சியின்
சில
புகைப்படங்களை
இத்துடன்
இணைத்து
இருக்கிறோம்.,
No comments:
Post a Comment