முதல்
வரவு நல்வரவு ஆகுக!
இன்றும் VRSல் பணி நிறைவு விழாவில் பங்கேற்று அனைவரையும் வாழ்த்தி நமது AIBSNLPWAவில் இணைய அழைப்பு விடுத்தோம். விழாவில் இருந்த NFTE BSNL மாவட்ட தலைவர் தோழர் N.ராமகிருஷ்ணன் தனது உறுப்பினர் படிவத்தையும் ஆயுள் சந்தா ரூ.1,000/-த்தையும்
AIBSNLPWA மாவட்ட துணைச் செயலர் S.ராமகிருஷ்ணன் அவர்களிடம் வழங்கினார்.
தோழர்
K. நடராஜன் TT அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.
தோழர்
D. மோகன் Rtd JE அவர்களை
அன்புடன் வரவேற்கிறோம்..
நம் சங்கத்தில் இணைந்திட்ட தோழர்களையும் , இணைய இருக்கும் தோழர்களையும் வருக வருக என வரவேற்று வாழ்த்துகிறோம். ஒய்வு பெற்றுள்ள தோழர்கள் நோய், நொடியின்றி , நீண்ட நாட்கள் வளமாக , நலமாக , சுகமாக , பணக்கவலையின்றி நல் வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment