நமது
கோவை மாவட்ட சங்கத்தின் மாவட்ட செயற்குழு நமது சங்க அலுவலகத்தில் நடைபெற்றது மாவட்ட
தலைவர் குருசாமி தலைமை தாங்கினார் தோழர் தோழர்கள் RT C. பழனிசாமி அருணாசலம்
சுப்பராயன் குட்டியப்பன் சிவக்குமார் பாலன் தோழியர்கள் கல்யாணி சிவகாமசுந்தரி மற்றும் பலர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் வருகின்ற மார்ச் மாதம் பதிநான்காம்
நாள் சனிக்கிழமை அன்று நமது சங்கத்தின் சார்பாக மகளிர் தினம் மற்றும் VRS ல் சென்ற தோழர்களுக்கான வரவேற்பு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் உட்பட சுமார் 30 பேர் கலந்து கொண்டனர கூட்டத்தில் சில நிகழ்வுகளை புகைப்படமாக இத்துடன் இணைத்துள்ளோம்.
நமது
சங்கத்தில் இது புதியதாக கீழ்க்கண்ட எட்டு ஆயுள் கால உறுப்பினர்கள் இணைந்து இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் தோழர்கள் டி ஆறுமுகம் பி
மோகன் பிஎன் ரமேஷ் கே ராஜாமணி ஆர்
செல்வம் எம் ஜேபிரான்சிஸ் ஏ ஆறுமுகம் ஜீவா
இவர்கள் அனைவரும் ஓய்வுபெற்ற டிடி தோழர் கல் இவர்களை ஒன்றிணைத்து நமது சங்கத்தில் இணைத்த நமது மாவட்ட செயலர் ஆர்டி அவர்களுக்கு நன்றி!!!
TODAY NINE (9) NEW MRMBERS JOINED UDUMALAIPET - 8 AND
N.SEKAR CBT.-1
TOTAL LIFE MEMBERS - 1035
1200
No comments:
Post a Comment