Wednesday, 12 February 2020


Extra Increment வழக்கு இன்று (11.2.2020) CAT ல் விசாரணைக்கு வந்தது. நம்முடைய வழக்கறிஞர் நீதிபதிகள் கேட்ட அனைத்து விவரங்கள் ஆதார பூர்வமாக கொடுத்த பிறகும் DOT தரப்பிலிருந்து இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற நிலையில் இல்லாமல், ஒத்தி வைக்கப் பட்டு கொண்டு இருப்பதாக தெரிவித்தார்
DOT தரப்பு வழக்கறிஞர் கேரளா வில் உள்ள BSNL ல் ஓய்வு பெற்றவர்க்கு 78.2 அடிப்படையில் பென்ஷன் Revision கொடுக்க காரணம் அவர்கள் Re-Structuring கேடரில் வராததால் என்றார்.
நமது வழக்கறிஞர் அவரது வாதத்தை DOT ல் இருந்து கேரளா CGM/CCA விற்கு அனுப்பிய உத்திரவை சுட்டி காட்டி Restructuring கேடரில் உள்ளவர்களுக்கும் பென்ஷன் Revision போடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இது குறித்து வரும் 20.2.2020ல் தொடர்ந்து  argument செய்ய படும் என்று மேதகு நீதிபதிகள் தெரிவித்தனர்.  
---மாநில செயலாளர்.

No comments:

Post a Comment