Monday, 17 February 2020

            
BSNL ல் பணி புரியும் காண்ட்ராக்ட் பணியாளர்கள்நிரந்தர ஊழியர்கள் பல மாதங்களாக ஊதியம் பெறவில்லைமனமுடைந்த சிலர் தற்கொலை என்ற பரிதாப எல்லைக்கு சென்றதாக செய்திகள் வருவது வேதனை அளிக்கிறதுஅண்மையில் ஜபல்பூர் ல் ATT யாக பணியாற்றிய வர் இப்படி ஒரு முடிவுக்கு தள்ள பட்டிருக்கிறார்ஓய்வு பெற்ற நாம் ஏதேனும் செய்ய வேண்டும் என்று பல மூத்த தோழர்கள் விரும்பு கின்றனர்எனவே ஓய்வு பெற்ற ஒவ்வொருவரும்  தனி தனியாக அஞ்சலட்டை நமது தொலை தொடர்பு அமைச்சருக்கு அனுப்பலாம் என்றும் அதை கீழ் கண்ட வாசகத்தை எழுதி  அனுப்புவது பொறுத்து மாய் இருக்கும்  என்று நம்புகிறேன்.
Contract Labourers did not get their due wages for more than six months. Understand that many of them had committed suicide due to financial crises. Even one regular employee in MP committed suicide.
Request your kind intervention  please.
Addressed to Hon. Minister for Communications
Shri Ravi Shankar Prasad,
Sanchar Bhawan
NewDelhi 110001.
ஓய்வு பெற்ற போ து இருந்த cadre designation   போட்டு அனுப்பவும்நமது அமைப்பின் பெயரை போடவேண்டாம். (உதாரணதிற்கு  R.Venkatachalam, CSS Retd, BSNL, Trichy, Tamilnadu circle) இந்த பணியை மாவட்ட செயலர்கள் முன் கை எடுத்து நமது தோழர்களை அனுப்பி வைக்க செய்ய வேண்டும் )  மேற்கண்ட முடிவு வுக்கு மாநில தலைவரிடம் கலந்து எடுக்கப்பட்டது.
தோழமை உள்ள
ஆர் வீ,
மாநில செயலாளர்.

No comments:

Post a Comment