Tuesday, 8 August 2017



 EXTRA INCREMENT பிடித்தம் குறித்த CCA  உத்தரவை எதிர்த்து  சென்னை  நீதிமன்றத்தில் நாம் வழக்குத்தொடுத்திருந்தோம்நீதிமன்றம் இன்று (8-8-17) CCAவின் உத்தரவிற்கு இடைக்கால தடை வழங்கி உள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியினை தோழர்     D.கோபாலகிருஷ்ணன் சென்னை STR டிவிஷனில் நடைபெற்ற அமைப்பு தின கூட்டத்தில் பலத்த கைத்தட்டல்களுக்கிடையே தெரிவித்தார்.


1 comment:

  1. Very many thanks to Circle/All India union for getting stayal. Let us hope CCA Chennai will now come forward to issue revised pension sanction memos and pay arrears taking into account of extra incremment.

    R.Perumal.Coimbatore

    ReplyDelete