Sunday, 20 August 2017

அன்புள்ள தோழர்களே/ தோழியர்களே,
இத்துடன் தமிழ் மாநில சுற்றறிக்கை எண் 13 வெளியாகி உள்ளது. நம் சங்கம் துவக்கி வைத்த சுழ்நிலைகள், அது வேரூன்றி ஆலமரம் போல் வளர்ந்து ஆயிரமாயிரம் தோழர்களின் கண்ணீரை துடைத்து , ஒளி பொங்கும் எதிர்காலத்தை நமக்கு அமைத்து தந்து நம் உணர்வினில் கலந்து விட்டதை மிகக்கோர்வையாக தன் உடல் சோர்வினையும் பாராமல் நம் மாநில செயலர் நன்கு வடித்துள்ளார்.
செயலரின் வேண்டுகோளுக்கிணங்க ஒவ்வொரு மாவட்ட செயலரும் இதனை நோட்டிசுகளாக அச்சடித்து நம் தோழர்களிடமும் , சேவையில் இருக்கும் தோழர்களிடமும் வழங்க வேண்டுகிறோம்.
இது ஒரு சுற்றறிக்கையல்ல தோழர்களே இது சரித்திரம் கூறும் கல்வெட்டு.!

நன்றி 
இந்த சுற்றறிக்கை ஸ்கேன் செய்வதற்கு தன் சொந்த ஸ்கெனர் கருவியை கொடுத்து உதவியுள்ள STR Web Master மற்றும் STR கோட்ட துணைசசெயலர் தோழர் நரசிம்மன்  அவர்களுக்கு நெஞ்சு நிறை நன்றியை உரித்தாக்குகிறோம்.


No comments:

Post a Comment