கோவை மாவட்ட தொலைத்தொடர்பு பகுதியில் 2017 ஆகஸ்டு மாதம் பணி ஒய்வு பெறுபவர்கள் பெயர்கள் கீழே வெளியிடப்பட்டுள்ளது.
பணி ஒய்வு பெறுபவர்கள் தங்கள் மீதி காலத்தில் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் , போதுமான செல்வ வளத்துடன் , மனைவி,மக்கள் ,உற்றார் உறவினர், நண்பர் , அண்டை அயலார் குழாத்துடன் நல் வாழ்வு , மனதிற்கு இயைந்த வாழ்வு வாழ AIBSNLPWA கோவை மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.
ஓய்வூதியர் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு இயங்கி வரும் மிகப்பெரிய அகில இந்திய ஓய்வூதியர் சங்கமாம் AIBSNLPWA சங்கத்தில் இணைய உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
வாருங்கள் ஓய்வூதியர்களுக்குக்கு ஒரு பொன்னான எதிர்காலத்தை சமைத்திடுவோம்.

With Warm Fraternal Greetings
B.Arunachalam,
AIBSNLPWA Kovai District Secretary
94430 59011
No comments:
Post a Comment