பென்சன் அதாலத் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என்று CCA தமிழ்நாடு வலைதளத்தில் செய்தி வெளியாகி உள்ளது . ஓய்வூதியர்கள் தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின் மற்றும் வீட்டு விலாச மாற்றம் வேறு ஏதாகிலும் இருந்தால் 07-10-2016 க்குள் கடிதம் மூலம் CCA தமிழ்நாடு க்கு தெரியப்படுத்ததலாம் , மாவட்ட சங்கத்திடமும் ஒரு காப்பியை அளிக்கவும்.
விலாசம்
JOINT CCA ,
60- எத்திராஜ் சாலை ,
முதல் மாடி ,
எழும்பூர் ,
சென்னை --- 8
60 00 08
பென்சன் அனாமலி கேஸ் மீண்டும் 19-10-2016 க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று சட்ட கமிட்டி உறுப்பினரான தோழர் R L கபூர் புது டில்லியிலிருந்து தெரிவித்துள்ளார் இன்று கேட்புக்கு வந்த பென்சன் அனாமலி கேஸ் 23 வது அயிட்டமாக இருந்தது. ஆனால் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே 19-10-2016 க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment