சிறப்பு மாநாட்டில் நம் தோழர்கள் தங்குமிடம்
அன்புத் தோழர்களே ,
18-08-2016 அன்று பெங்களுருவில் நடக்க இருக்கும் ஒரு நாள் நம் வெற்றியைக் கொண்டாடும் சிறப்பு மாநாட்டில் கலந்து கொள்ள விருக்கும் நம் தமிழ் மாநில மற்றும் சென்னைத் தொலைபேசி மாவட்ட தோழர்கள் தங்குவதற்காக
" தமிழ் சங்கம் "
ஹால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ( சமீபத்தில் நடந்து முடிந்த அனைத்திந்திய மாநாட்டிலும் இதே மஹால் தான் நமக்கு அளிக்கப்பட்டது . இந்த மஹால் 17-09-2016 மாலை முதல்,18-09-2016 மதியம் வரை நமக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தோழர்கள் பெங்களூரு கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் இறங்கி முதல் நடைமேடை வெளிப்புற கேட்டுக்கு வரவும்.அங்கே உங்களை வரவேற்க உள்ளூர் தோழர்கள் காத்திருப்பார்கள்.
யஷ்வந்த்புர் மற்றும் பெங்களூரு City ரயில் நிலையங்களில் இறங்க இருக்கும் தோழர்கள் முன்னதாகவே போன் செய்தால் உள்ளூர் தன்னார்வ தோழர்களை அங்கே அனுப்ப வசதியாக இருக்கும்.
உணவு
18-09-16 அன்று காலை சிற்றுண்டியும் மத்திய உணவும் மாநாடு நடைபெறும் பாலஸ் மைதானத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொலைபேசியில் தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள்
தோழர் G . பாபு , தலைவர் 0944 8040 355, தோழர் R .செங்கப்பா செயலர் 09448 35 31 32 / 08023 35 31 32
பி.எ விருப்பாக்க்ஷய்யா போக்குவரத்து அமைப்பாளர் 0944 900 5544 தோழர் மாலெனஹள்ளி தங்குமிட வசதி அமைப்பாளர் 09449 008181.
நீங்கள் பெங்களூரு வந்தடையும் நேரத்தினை முன்கூட்டியே அறிவித்தால் இடவசதிகள் செய்துத்தர வசதியாக இருக்கும் என்று அகில இந்திய தலைவர் தோழர் இராமன் குட்டி தெரிவித்துள்ளார்.
உங்கள் பயணம் சிறக்க , மாநாடு வெற்றி பெற ஓய்வூதியர்கள் நன்மை பல பெற வாழ்த்துக்கள் .
கோவை மாவட்ட சங்கம்
No comments:
Post a Comment