அன்பு தோழர்களே/ தோழியர்களே !
அனைவருக்கும் வணக்கம் .
நம் தமிழ் மாநில செய்திஅறிவிப்புகள், திட்டங்கள் மற்றும் செயலாக்கங்கள் ஆகியவை குறித்த விபரங்கள் உடனுக்குடன் நம் தோழர்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ் மாநில சங்கத்திற்காக ஒரு புதிய வெப் சைட், உருவாக்கப்பட்டுள்ளது . இந்த வெப் சைட், சென்னை STR கோட்ட உதவி செயலாளர் தோழர் மோஹன் அவர்களால் பராமரிக்கப்பட உள்ளது. தோழர்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Web address : aibsnlpwatncircle.blogspot.in
repeat http://aibsnlpwatncircle.blogspot.in
நன்றி! வணக்கம்!!
இவண்
கே.முத்தியாலு,
தமிழ் மாநில செயலர் .
No comments:
Post a Comment