அன்புத்தோழர்களே/ தோழியர்களே
வணக்கம்.
நம் மாவட்டத்தின் செயற்குழு கூட்டம் 25-10-2016 செவ்வாய் கிழமை அன்று காலை 10-30 மணியளவில்
CTO வளாகத்தில் உள்ள நம் சங்க அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.
நம் தமிழ் மாநில தலைவர் தோழர் வி .ராமராவ் அவர்களும் ,
தமிழ் மாநில செயலர் தோழர் கே.முத்தியாலு அவர்களும்
கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள் .
சமீபத்தில் கோவையில் வெற்றிகரமாக நடந்து முடிந்த தமிழ் மாநில மாநாட்டு வரவு/செலவு கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
78.2 சத நிலுவைத்தொகை, நவம்பர் மாதம் நடக்க இருக்கிற பெங்களூரு ஒரு நாள் சிறப்பு மாநாடு , ஓய்வூதியர் அதாலத் இன்னும் பல முக்கிய விஷயங்கள் குறித்து தலைவர்கள் விரிவாக பேச இருக்கிறார்கள்.
செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தோழமை வாழ்த்துக்களுடன்
ஜி குருசாமி
மாவட்ட தலைவர் ,
ஆர்.திருவேங்கடசாமி ,
மாவட்ட செயலர்
மற்றும்
மாவட்ட சங்க நிவாகிகள்
No comments:
Post a Comment