Com G.Natarajan G.S |
சென்றார் !
வென்றார் !!
வந்தார் !!!
நமது பொது செயலர் தோழர் ஜி. நடராஜனும் மத்திய சங்க பொருளாளர் தோழர் விட்டோபனும் 17-07-16 அன்று டில்லி சென்று DOT அதிகாரிகளைக் சந்தித்து பேசி 78.2 IDA உடனடியாக வெளியிட சற்று அழுத்தம் கொடுத்து 18-07-16 அன்று மாலையே அந்த உத்தரவை பெற்றோம்.
ஓய்வூதியர் நலம் காக்கும் நம் சங்கம் , அதை நல்ல மற்றும் திறமையான முறையில் இயக்கி வெற்றி பல பெற்றுத்தரும் தலைவர்கள் வாழ்க! வாழ்க!!.
தோழமை வாழ்த்துக்களுடன்
ஆர்.டி.
மாவட்ட செயலர்,
கோவை மாவட்டம்.
No comments:
Post a Comment