தோழர்களே/தோழியர்களே
வணக்கம்.
வரும் ஆகஸ்டு திங்கள் முதல் தேதி அன்று காலை 10 மணியளவில்
கோவை மெயின் தொலைபேசி நிலையத்தின் பின்புறம் அமைந்துள்ள
" தாமஸ் ஹாலில் "
சொல் வித்தகர் , புள்ளி விவர மாமன்னர் ,மத்திய சங்க துணைத்தலைவர்
தோழர் D. கோபாலகிருஷ்ணன் அவர்கள் ,
அண்மையில் நாம் போராடி பெற்றுள்ள 78.2 சதவீதம் , மற்றும் 60:40 கோட்பாட்டினை ரத்து செய்தது குறித்தும் , மேலும் நம் எதிர்கால ஓய்வூகால ஊதிய ஒப்பந்தம் குறித்தும் , நடக்க இருக்கும் நம் தமிழ் மாநில மாநாடு குறித்தும் விரிவாக பேச இருக்கிறார்.
தோழர்கள் அனைவரும் பெருந்திரளாக வந்து கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தோழமை வாழ்த்துக்களுடன் ஆர்.திருவேங்கடசாமி
மாவட்ட செயலர்,
கோவை
94871 64321
குறிப்பு: மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
No comments:
Post a Comment