Thursday 28 July 2016

தோழர்களே/தோழியர்களே

வணக்கம்.

வரும் ஆகஸ்டு மாதம்  முதல் தேதி  அன்று காலை 10 மணியளவில்
கோவை மெயின் தொலைபேசி நிலையத்தின் பின்புறம் அமைந்துள்ள

                                                        " தாமஸ் ஹாலில் "  

 சொல் வித்தகர் , புள்ளி விவர மாமன்னர் ,மத்திய சங்க துணைத்தலைவர்
          தோழர் D. கோபாலகிருஷ்ணன்  அவர்கள் ,
        அண்மையில் நாம் போராடி பெற்றுள்ள 78.2 சதவீதம் , மற்றும்  60:40கோட்பாட்டினை ரத்து செய்தது குறித்தும் ,  மேலும் நம் எதிர்கால ஓய்வூகால ஊதிய ஒப்பந்தம் குறித்தும் , நடக்க இருக்கும் நம் தமிழ் மாநில மாநாடு  குறித்தும் விரிவாக பேச இருக்கிறார்.           மற்றும்                                                                    
                    தோழர் .அருணாச்சலம், 
அகில இந்திய துணை பொது செயலர் ,மற்றும் திருநெல்வேலி மாவட்ட செயலர் , அவர்களும்
                 தோழர்  சேலம் ரமணி  
சேலம் மேற்கு கோட்ட செயலர்   அவர்களும்     சிறப்புரை ஆற்ற உள்ளனர் .


தோழர்கள் அனைவரும் பெருந்திரளாக  வந்து கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
                                                                                                                             
தோழமை வாழ்த்துக்களுடன்      
பி.அருணாச்சலம்
 தலைவர்
வரவேற்புக்குழு
94430 59011
ஆர்.திருவேங்கடசாமி
மாவட்ட செயலர்,
கோவை
94871 64321


குறிப்பு: மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment