District President R.ROBERTS Mob 94428 42880 District Secretary: R. JEGADEESWARAN Mob: 94869 77488 District Treasurer : S. KOTTIAPPAN Mob : 94861 05152 Web e-mail: kovaidivn@gmail.com Web Master : N.MOHAN 80560 66995
Friday, 31 August 2018
Sunday, 26 August 2018
P S Ramankutty, T P George ( Kerala CS) and K A Augustine (EKM DS)
with
Dr Thomas Isaac, Finance Minister of Kerala.
Rupees
Seven Lakhs through cheque has been handed over to Kerala Chief Minister's
Distress Relief Fund as first installment from AIBSNLPWA.
As
on today, as per messages received, Rupees.
4 lakhs is remitted by our members/branches directly to CMDRF.
Now
Rupees 7 lakhs is handed over through Cheque .
So, a total sum of Rupees. Eleven Lakhs is paid. I
expect we will be able to give a total of Rupees. 20 Lakhs before 25th September
2018.
It
is AIBSNLPWA an organization with total social commitment.
Com.PSR
Thursday, 23 August 2018
கோவை மாவட்டத்தில் நாள்தோறும் உறுப்பினர் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருதலின் இரகசியத்தை அறிய முனைந்தேன் . எனக்குக் கிடைத்த தகவல்கள் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தின . பலர் முனைப்பாக ஈடுபடும் இச் செயலில் குறிப்பாக இருவரை இன்று தேர்ந்தெடுத்து அவர்தம் உழைப்பினை எடுத்துக் கூற விழைகிறேன்.
முதலாமவர் எல்லோருக்கும் அன்புக்குரிய தோழர் இராமகிருஷ்ணன் , மாவட்ட உதவி செயலர். தினமும் காலை 10-00 மணிக்கே பையை மாட்டிக்கொண்டு சங்க அலுவலகம் வந்திடுவார். KYP படிவங்களை பெற்று, பிழை திருத்தி கட்டுக்கட்டாக கட்டி வைப்பார். புதிய உறுப்பினர்களை வரவேற்று , உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து அவர் கையொப்பம் பெற்று அவரை வாழ்த்தி மகிழ்வார். உறுப்பினரல்லாதவர்கள் யாரேனும் கோரினால் கூட தடையேதும் கூறாமல் KYP படிவங்களை பூர்த்தி செய்வார். அவர்களை நம் உறுப்பினர்களாக ஆக்க முயற்சி செய்வார். அம்மட்டோ, மாலையில் வீடு திரும்பியதும், கணினியில் அவர்கள் விபரங்களை பதிந்திடுவார். ஆக்க பூர்வமான யோசனைகளை மாவட்ட தலைவர் மற்றும் செயலருக்கு அளித்திடுவார் . அத்தனையும் ஆற்றிவிட்டு மிகவும் சாமான்யனாக காட்சி அளிப்பார் . வாழ்க அவர் ஆற்றும் தொண்டு.
அடுத்தவர் அனைவரின் பாசத்துக்குரிய தோழர் ஜெகதீஸ்வரன் . இவர் மாவட்ட பொருளாளர். எல்லோருக்கும் முன்பாக சங்க அலுவலகம் வந்து தோழர் இராமகிருஷ்ணன் போலவே அனைத்து பணிகளையும் செய்திடுவார். புதிய உறுப்பினர்கள் அளித்திடும் பண ஓலைகளை ( செக் ) உரிய நேரத்தில் வங்கியில் சேர்த்திடுவார். இவர் தோழர்களிடம் காட்டும் பரிவு, தோழமை மற்றும் பாசத்திற்கு இணையாக வேறொன்றை சொல்ல இயலாது.
ஆக இவ்விரு நல் முத்துக்கள் தலைமையில் கோவை மாவட்டத்திலிருந்து தோழர்கள் பூரி யில் நடைபெறும் அனைத்திந்திய மாநாட்டிற்கு பயணிக்க இருக்கிறார்கள். இங்கிவனை யான் பெறவே .... எனும் பாரதியின் வார்த்தைகள் நம் செவிகளில் ரீங்காரிக்கின்றன .

வாழ்க கொங்கு மண்டல தொண்டுள்ளங்கள்.
இன்று ( 23-08-2018) அன்று நம் கோவை மாவட்ட கிளையில் ஆயுள்கால உறுப்பினர்களாக தம்மை இணைத்துக்கொண்ட ஐவரை அறிமுகப் படுத்துகிறோம்.
இணைந்துவிட்ட இந்த பஞ்சரத்தினங்கள் இன்று போல் என்றும் வாழ்க ! அவர்தம் புகழ் மேலும் மேலும் வளர்க என வாழ்த்துகிறோம்.
கோவை மாவட்ட AIBSNLPWA சங்கம் !!!

Sri.Rajagopal DGM (Retd)
Sri. M.Natarajan SSS(o)
Sri.Ayyadurai TM ( Retd)
Husband Of Porkodi SSS
Ms. V.Bhanumathi SSS ( Retd)
Monday, 20 August 2018
3 New Members have Joined
Today
In Our Association
We are much pleased to post the new members particulars who have joined our Coimbatore District AIBSNLPWA .
We on behalf of AIBSNLPWA Kovai, welcome all of them with folded hands.
Sri. Narayanaswamy Retd JTO, our Lifemember
Sri. P.Mohan TM Retd our new Life Member
Sri. Panchavarnam TM Retd our Life member
We are Growing Day By Day
COMRADES,
Greetings To All On This Ninth Anniversary Of Formation Of Our Mighty AIBSNLPWA.
Today, We Are Entering The Tenth Year Of Our Activities. Let Us Take A Pledge On This Day, While Celebrating The Anniversary Of Formation Of An Organisation Committed To The Pensioners,That We Shall Work With Added Vigour To Achieve The Goals......
LONG LIVE AIBSNLPWASunday, 19 August 2018
அன்பு தோழர்களே/தோழியர்களே,
திருச்சியில் இம்மாதம் 7 & 8 தேதிகளில் நடந்து முடிந்த தமிழ் மாநில மாநாடு வெற்றிகரமாக முடிவடைந்தது. தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர்.கலைஞர் அவர்களின் மறைவால் இரண்டு நாட்கள் நடைபெற வேண்டிய மாநில மாநாடு ஒரே நாளில் முடித்துக்கொள்ளப்பட்டது. இருப்பினும் எல்லா விஷயங்களும் பேசப்பட்டன.எல்லோர் பங்களிப்பும் சிறப்பாக இருந்தன. கோவை மாவட்டத்தைச்சார்ந்த தோழர்கள் C .பழனிச்சாமி மற்றும் B . அருணாச்சலம் ஆகியவர்கள் முறையே மாநில துணைத்தலைவர் மற்றும் மாநில உதவி செயலர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கோவை மாவட்டத்திலிருந்து 24 உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அவர்கள் அத்துனை பேர்களுக்கும் நன்றி.
இன்னும் வர இருக்கும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கிணையான ஓய்வூதியத்தை IDA அடிப்படையில் பெற்றிட வேண்டும். extra increment case நமக்கு சாதகமாக முடிய வேண்டும். 78.2 சத IDA நிலுவைத்தொகை 01-01-2007 லிருந்து பெறப்படவேண்டும். நம் உறுப்பினர் எண்ணிக்கையினை ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும். போன்ற நம் இலக்குகள் அடுத்த மாதம் பூரியில் நடைபெற உள்ள அனைத்திந்திய மாநாட்டில் திட்டங்கள் தீட்டப்படும் என்று நம்புகிறோம்.
தோழர்களே , அண்டை மாநிலமான கேரளாவில் வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் அனைத்து மக்களும் மிகவும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். ஊரெங்கும் நீர் இருந்தாலும் குடிக்க சொட்டு நீரில்லை. மின்சாரமில்லை , தொலைத்தொடர்பும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு விட்டது. உணவுப்பொட்டலங்கள் ஹெலிகாப்டர் / விமானங்கள் மூலம் drop செய்யப்படுகின்றன. மிகவும் சாகித்யமுள்ள சபரிமலை , குருவாயூர் போன்ற ஆலயங்கள் பக்தர்களிடமிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிந்து சுமார் 9 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்ற காட்சிகள் தொலைக்காட்சியில் பார்க்கும்போது நம் நெஞ்சங்களை வேதனையில் துடிக்கின்றன.
820+ உறுப்பினர்களைக்கொண்ட நாம் இந்த நெருக்கடியான நேரத்தில் துயருற்ற மாந்தருக்கு கை கொடுப்பதுவும், அனுசரணையாக இருப்பதுவும் மனித நேயத்திற்கு மாண்பு அளிக்கும் செயல் . தோழர்களே நீங்களாகவே முன்வந்து நன்கொடைகளை அளிப்பீர்கள் என திண்ணமாக எண்ணுகிறேன் உறுப்பினரல்லாத நம் தோழர்களையும் சந்தித்து அவர்களிடமிருந்து நன்கொடை பெற்றுத்தருதல் மிக்க நலமாக இருக்கும். எனவே நம் தோழர்கள் நன்கொடைகளை தாராளமாக நம் மாவட்ட செயலர் தோழர். அருணாச்சலம் அல்லது மாவட்ட பொருளாளர் தோழர் ஜெகதீஸ்வரன் அல்லது தோழர் சிவக்குமார் போன்றவர்களிடம் அளித்து உரிய ரசீது பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இத் தொகை ஒன்றாக சேர்த்து நம் மாவட்ட சங்கம் மூலமாக கேரள AIBSNLPWA சங்கத்திற்கு அனுப்பி கேரள முதல்வர் இடர் நிவாரண நிதியில் சேர்ப்பிக்கப்படும்.
நம் தோழர்களில் சிலர் தாமாகவே முன்வந்து சுமார் ரூ 7000/- அளித்துள்ளது நம் கையிருப்பில் உள்ளது.
துன்பம் வரும்போது உடனிருப்போம். துயர் வருகையில் துயர் துடைப்போம். உதவி செய்யும் மாண்பினில் முன் நிற்போம் , மனித நேரத்தில் மாண்புறுவோம்.
வாழ்த்துக்களுடன்
அருணாச்சலம்
மாவட்ட செயலர்
AIBSNLPWA கோவை மாவட்டம்
பெருமழை , கொடிய வெள்ளத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் கேரளாவின் பரிதாபமான நிலை நம் நெஞ்சங்களை பதற செய்கிறது

Thursday, 16 August 2018
RUPEES ONE LAKH……
I have no words to describe
her gesture.
Smt. Sivakamasundari,
an active leading lady comrade
of our
association in Coimbatore Tamilnadu
has transferred Rupees ONE LAKH
to Kerala
Circle Association
as her personal donation for the Kerala Relief.
An
ordinary BSNL pensioner
donating Rupees ONE LAKH!!!
It is great.
Thanks to
Com. Sivakamasundari……
P S Ramankutty.
Subscribe to:
Posts (Atom)