கோவை தொ லை தொடர்பு மாவட் டத்தில் பணிபுரியும் காலத்தில் அனைவரின் பாரட்டுதலையும் அன்பினையும் பெற்ற திரு நாகராஜு(துணைப் பொது மேலாளர் டிரான் ஸ்மிசன் -ஓய்வு )
திருK .R வேலுசாமி(இளநிலை தொலை தொடர்பு அதிகாரி ஓய்வு ) இன்று நமது AIBSNLPWA coimbatore ல் உறுப்பினராய் இணைந்துள்ளார் .
இதற்கு முயற்சி செய்து உதவிய திரு ராம்ஜி (உதவி பொது மேலாளர் ஓய்வு ) அவர்களுக்கு நன்றி
.
ஓவ் வொரு உறுப்பினரும் ,உங்கள் வீட்டின் அருகில் வசிக்கும் நமது பி எஸ் என் எல் /டி ஓடி /பேமிலி பென்ஷன்தாரக்ளை நமது சங்கத்தில் இணைப்பது அனைவரின் கடமை .
அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அத்துணை நிதி உதவிகள் ,மருத்துவ உதவிகள் பெற்றிட கடமை ஆற்றிடுவோம்.

Sri Lakshmi Narayanan has enrolled in our association as a
Life Member.
We welcome all whole heartedly.
No comments:
Post a Comment