திரு .G.ராமசந்திரன் ,கோவை தொலை தொடர்பு மாவடட முதன்மை போதுமேலாளரின் நேர்முக உதவியாளர் (ஓய்வு ) இன்று நமது AIBSNLPWA COIMBATORE ல் ஆயூட் கால உறுப்பினராய் (மொத்த உறுப்பினர் :764) இணைந்துள்ளார்.அவரை கோவை மாவட்ட சங்கம் இரு கரம் கூப்பி வரவேற்று மகிழுகிறது.
கோவை மாவட்ட AIBSNLPWA ல் இன்று ஆயூட் கால உறுப்பினராய் இணைந்த திரு C.ராஜாமணி (இளநிலை தொலை தொடர்பு அதிகாரி- ஓய்வு) அவர்களை அன்புடன் வரவேற்கிற்து கோவை மாவடட சங்கம் .(மொத்த உறுப்பினர்கள்: 765)
திரு S.ராஜன் ("துணை பொது மேலாளர் அலைபேசி பி எஸ் எஸ் ஓ ஓய்வு இன்று நமது AIBSNlPWA கோவை கிளையில் ஆயூட் கால உறுப்பினராய் இணைந்துள்ளார். அவரை மாவட்ட சங்கம் அன்புடன் வரவேற்கிறது. (மொத்த உறுப்பினர் :766)
No comments:
Post a Comment