Tuesday, 31 July 2018

அருமை தோழர்களே ,
இன்று நம் கோவை மாவட்ட AIBSNLPWA  சங்கத்தில் இணைந்துள்ள தோழர்களின் விபரங்ககளை வெளியிடுவதில் பெரு மகிழ்வெய்துகிறோம். இன்று இணைந்துள்ளவர்களுடன் நம் கோவை மாவட்ட சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை 
-ஐ எட்டியுள்ளது. தமிழ்மாநில மாநாடு துவங்குவதற்கு முன் நம் எண்ணிக்கையினை 800 ஆக உயர்த்துவது என்று  உறுதி பூண்டுள்ளோம். 800 என்பது எட்டி விடும் தூரம்தான் உங்கள் ஒத்துழைப்பிருந்தால். 
இது ஒரு கூட்டு முயற்சி . வாருங்கள் தோழர்களே புதிய சாதனையை படைத்திடுவோம்.
இன்று இணைந்தவர்கள் பெயர்கள் முறையே  தோழர் A .ஆண்ட்ருஸ் , தோழியர். T .தமிழரசி , தோழர் M தேஜர் , தோழர். V.R.  ரகுபதி மற்றும் தோழியர் தேவகி மருதை .




No comments:

Post a Comment