தோழர்களே அனைவருக்கும் வணக்கம்.
நேற்று மாலை நம் மாவட்ட செயலர், பொருளாளர் ஆகியோர் CAO , AGM, AO .Med ஆகியோரை சந்தித்து பிரச்சினைகளை எடுத்துரைத்து விவாதித்தனர். அதன் விபரங்கள் வருமாறு,
2000 க்கு முன்னாள் ஓய்வுபெற்றுள்ளவர்களுக்கு CCA அலுவலகத்திலிருந்து சுமார் 7000 பேருக்கு Pension Revised orders வழங்கப்பட்டுள்ளன . அதில் கோவை மாவட்டத்தை சார்ந்த 15 பேருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. உதாரணம்: V.N. முத்து, சுப்புலட்சுமி , கல்யாணி போன்றவர்களுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் நிலுவைத்தொகை அவர்கள் கணக்கில் சேர்க்கப்படும். விடுபட்டுப்போனவர்கள் மாவட்ட சங்கத்தையோ , அல்லது AAO திரு சாத்தப்பனையோ சந்தித்து விபரம் பெறலாம்.
Medical Allowance Without Voucher 2007, 2008, 2009, 2010, 2011 பிப்ரவரி முடிய ஒய்வு பெற்றுள்ள தோழர்களுக்கு இரண்டு தவணை பணம் வழங்கப்பட்டு விட்டது. spouse வேலையில் இருந்தால் அவர்கள் உரிய No objection certificate கொடுக்க வேண்டும். அவர்களுக்கு பணம் போடப்படவில்லை. med .allowance கணக்கீடு 68.4% IDA அளவுகோலை கொண்டு வழங்கப்பட்டுள்ளது. 78.2% IDA வழங்கப்பட்டும்கூட , அதை ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை? இது மாநில , அகில இந்திய அளவில் பேசப்பட வேண்டிய ஒன்று. med .all . பெற்றவர்கள் தயவு செய்து மாவட்ட சங்கத்திற்கு தகவல் தரவும்.அவர்கள் நீங்கள் பெற்றுள்ள தொகை சரியா, குறைவா என கணக்கு பார்க்க முடியும்.
3% Increment நிலுவை ( DCRG, Leave Encashment) நம் தோழர்களுக்கு Cheque/ DD மூலம் வழங்கப்பட்டுள்ளது. தோழர்கள் S .ரமேஷ், SDE , சிவக்குமார் SDE , சுரமணியம் SDE , ஜெயக்குமார் போன்ற தோழர்கள் DD யை பெற்றுக்கொண்டு விட்டார்கள்.விடுபட்டுப்போனவர்கள் AAO திரு .சாத்தப்பன் அவர்களை அணுகி DD யை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு கடும் முயற்சி எடுத்த மாநில சங்கத்திற்கு நம் நன்றி.கணக்கீடு செய்திட்ட Paybill பகுதி AO Drawal, DOT அலுவலர்களுக்கு நம் நெஞ்சு நிறை நன்றி.
தோழர்களே நம் மாநில பென்ஷன் அதாலத் சென்னையில் 2018 மே மாதம் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது .மாவட்டம் சார்ந்த பிரச்சினைகள் தொகுத்து கொடுக்கப்பட வேண்டும்.தீராத நாள்பட்ட பிரச்சினைகள் ஏதாகிலும் இருந்தால் தெரியப்படுத்தவும்.
78.2 நிலுவைத்தொகை கனரா வங்கி , சிண்டிகேட் வங்கி போன்றவற்றில் விரைவில் பெற்றிடவும் , விடுபட்டுப்போன மற்ற தோழர்களுக்கும் நிலுவை பெற்றிட நம் மாவட்ட சங்கம் மாநில சங்கத்திற்கு தகவல் கொடுத்துள்ளது. மிக கால தாமதம் ஏற்பட்ட தோழர் மோகனன் ஓய்வூதியம் பெறவும், தோழர் ராமசாமி, கோ-ஆக்சியல் நிலுவை பெறுவதும், கோவை str பகுதியில் உள்ள தோழர் அருணாசலம் , தோழர் தன்ராஜ் ,தோழர் வெங்கடாசலம்,தோழர் சூப்பர் செல்வம் போன்ற 18 ஓய்வூதியர்களுக்கு STR சென்னையில் இருந்து இன்னமும் Med .all வழங்கப்படவில்லை. இன்ன பிற பிரச்சினைகள் குறித்த தகவல்களை மாநில சங்கத்திற்கு தெரியப்படுத்தி உள்ளோம் . விரைவில் பட்டுவாடா செய்யப்படுமென நம்புகிறோம். கோவை மாவட்டத்தில் Med .Bill நவம்பர்/2017 வரை பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 46 மெடிக்கல் பில்கள் மாவட்ட அளவில் கணக்கிட்டு செய்யப்பட்டு சென்னை CGM அலுவலகத்திற்கு பணம் பட்டுவாடா செய்ய அனுப்பப்பட்டுள்ளது.
மிக்க கவனத்துடன் நாம் இருக்க வேண்டியது அவசியம். Med .all ( ரசீது இல்லாமல் ) இருப்பதையே அறிந்திடாதவர்கள் தற்போது உரிய படிவங்களை நிரப்பி கொடுக்கிறார்கள்.நிர்வாகமோ அதனை ஏற்க மறுக்கிறது. Inpatient மெடிக்கல் பில்கள் , emergency certificate மற்றும் intimation பலர் கொடுப்பதில்லை இதுவும் கால தாமதத்திற்கு ஒரு காரணம். ஒவ்வொரு ஓய்வூதியரும் மாவட்ட சங்கத்துடன் தொடர்ந்து தகவல் வட்டத்தில் இருப்பதுவும், விபரங்களை அவ்வப்போது கேட்டு தெரிந்து கொள்வதுவும், சங்க கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்வதுவும் மிக மிக அவசியம் மட்டுமல்ல காலத்தின் கட்டாயமும் கூட . மீண்டும் சந்திப்போம்.
தோழமை வாழ்த்துக்களுடன்
இவண்
B அருணாசலம் .
மாவட்ட செயலர் ,
கோவை மாவட்டம்

வழிகாட்டும் தோழமை சங்கம் |
No comments:
Post a Comment