அன்பு நண்பர்களே ,
08-02-2018 வியாழக்கிழமை அன்று காலை 10-00 மணிக்கு நம் சங்கத்தின் சிறப்புக்கூட்டம் நம் சங்க அலுவலகத்தில் நடைபெறும்.
அதுபோழ்து இம்மாதம் பிறந்துள்ள நம் தோழர்களின் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்படும்.
வாருங்கள் தோழர்களே வாழ்த்துப்பெறுங்கள் வாழ்த்திட வாருங்கள் .
நம் AIBSNLPWA கோவை மாவட்ட சங்கத்தின் அறிவிப்பு பலகை திறக்கப்பட உள்ளது. இனி மாவட்ட , மாநில அனைத்திந்திய செய்திகளை அவ்வப்போது அதில் காணலாம்.
2000 ஆம் ஆண்டுக்கு முன்பாக ஒய்வு பெற்றுள்ள DOTதோழர்களுக்கு ஓய்வூதிய ரிவிசன் உத்தரவு வந்துள்ளது. இது குறித்த முழு விபரங்கள் கிடைத்ததும் அறிவிக்கப்படும்.
மெடிக்கல் பில்கள் களுக்கு உத்தரவு வந்ததும் பணம் பட்டுவாடா செய்யப்படும் என அறியப்படுகிறது.
மற்ற விபரங்கள் கூட்டத்தில் பேசலாம்.
தோழமை வாழ்த்துக்களுடன்,
அருணாசலம் .B
மாவட்ட செயலர்.
AIBSNLPWA கோவை மாவட்டம்.

No comments:
Post a Comment