Tuesday, 27 February 2018

தோழர்களே அனைவருக்கும் வணக்கம்.
நேற்று மாலை நம் மாவட்ட செயலர், பொருளாளர் ஆகியோர் CAO , AGM, AO .Med ஆகியோரை சந்தித்து பிரச்சினைகளை எடுத்துரைத்து விவாதித்தனர். அதன் விபரங்கள் வருமாறு,
2000 க்கு முன்னாள் ஓய்வுபெற்றுள்ளவர்களுக்கு CCA அலுவலகத்திலிருந்து சுமார் 7000 பேருக்கு Pension Revised orders  வழங்கப்பட்டுள்ளன .  அதில் கோவை மாவட்டத்தை சார்ந்த 15 பேருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. உதாரணம்: V.N. முத்து, சுப்புலட்சுமி , கல்யாணி போன்றவர்களுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் நிலுவைத்தொகை அவர்கள் கணக்கில் சேர்க்கப்படும். விடுபட்டுப்போனவர்கள் மாவட்ட சங்கத்தையோ , அல்லது AAO திரு சாத்தப்பனையோ சந்தித்து விபரம் பெறலாம்.
Medical Allowance Without Voucher  2007, 2008, 2009, 2010, 2011 பிப்ரவரி முடிய  ஒய்வு பெற்றுள்ள தோழர்களுக்கு இரண்டு தவணை பணம் வழங்கப்பட்டு விட்டது. spouse வேலையில் இருந்தால் அவர்கள் உரிய   No objection certificate கொடுக்க வேண்டும். அவர்களுக்கு பணம் போடப்படவில்லை. med .allowance கணக்கீடு 68.4% IDA  அளவுகோலை  கொண்டு வழங்கப்பட்டுள்ளது. 78.2% IDA வழங்கப்பட்டும்கூட , அதை ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை? இது மாநில , அகில இந்திய அளவில் பேசப்பட வேண்டிய ஒன்று. med .all . பெற்றவர்கள் தயவு செய்து மாவட்ட சங்கத்திற்கு தகவல் தரவும்.அவர்கள் நீங்கள் பெற்றுள்ள தொகை சரியா, குறைவா என கணக்கு பார்க்க முடியும்.

3% Increment நிலுவை ( DCRG, Leave Encashment) நம் தோழர்களுக்கு Cheque/ DD மூலம் வழங்கப்பட்டுள்ளது. தோழர்கள் S .ரமேஷ், SDE , சிவக்குமார் SDE , சுரமணியம் SDE , ஜெயக்குமார் போன்ற தோழர்கள் DD யை பெற்றுக்கொண்டு விட்டார்கள்.விடுபட்டுப்போனவர்கள் AAO திரு .சாத்தப்பன் அவர்களை அணுகி DD யை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு கடும் முயற்சி எடுத்த மாநில சங்கத்திற்கு நம் நன்றி.கணக்கீடு செய்திட்ட Paybill பகுதி AO Drawal,  DOT அலுவலர்களுக்கு நம் நெஞ்சு நிறை நன்றி.
தோழர்களே நம் மாநில பென்ஷன் அதாலத் சென்னையில் 2018 மே மாதம் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது .மாவட்டம் சார்ந்த பிரச்சினைகள் தொகுத்து கொடுக்கப்பட வேண்டும்.தீராத நாள்பட்ட பிரச்சினைகள் ஏதாகிலும் இருந்தால் தெரியப்படுத்தவும்.
78.2 நிலுவைத்தொகை  கனரா வங்கி , சிண்டிகேட் வங்கி போன்றவற்றில் விரைவில் பெற்றிடவும் , விடுபட்டுப்போன மற்ற தோழர்களுக்கும் நிலுவை பெற்றிட நம் மாவட்ட சங்கம் மாநில சங்கத்திற்கு தகவல் கொடுத்துள்ளது. மிக கால தாமதம் ஏற்பட்ட தோழர் மோகனன் ஓய்வூதியம் பெறவும், தோழர் ராமசாமி, கோ-ஆக்சியல் நிலுவை பெறுவதும், கோவை str பகுதியில் உள்ள தோழர் அருணாசலம் , தோழர் தன்ராஜ் ,தோழர் வெங்கடாசலம்,தோழர் சூப்பர் செல்வம் போன்ற 18 ஓய்வூதியர்களுக்கு STR சென்னையில்  இருந்து இன்னமும் Med .all வழங்கப்படவில்லை. இன்ன பிற பிரச்சினைகள் குறித்த தகவல்களை மாநில சங்கத்திற்கு தெரியப்படுத்தி உள்ளோம் . விரைவில் பட்டுவாடா செய்யப்படுமென நம்புகிறோம். கோவை மாவட்டத்தில் Med .Bill  நவம்பர்/2017 வரை பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 46 மெடிக்கல் பில்கள் மாவட்ட அளவில் கணக்கிட்டு செய்யப்பட்டு சென்னை CGM  அலுவலகத்திற்கு பணம் பட்டுவாடா செய்ய அனுப்பப்பட்டுள்ளது.

மிக்க கவனத்துடன் நாம் இருக்க வேண்டியது அவசியம். Med .all  ( ரசீது இல்லாமல் ) இருப்பதையே அறிந்திடாதவர்கள் தற்போது உரிய படிவங்களை நிரப்பி கொடுக்கிறார்கள்.நிர்வாகமோ அதனை ஏற்க மறுக்கிறது. Inpatient  மெடிக்கல் பில்கள் , emergency  certificate  மற்றும் intimation  பலர் கொடுப்பதில்லை  இதுவும் கால தாமதத்திற்கு ஒரு காரணம். ஒவ்வொரு ஓய்வூதியரும் மாவட்ட சங்கத்துடன் தொடர்ந்து தகவல் வட்டத்தில் இருப்பதுவும், விபரங்களை அவ்வப்போது கேட்டு தெரிந்து கொள்வதுவும், சங்க கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்வதுவும் மிக மிக அவசியம் மட்டுமல்ல காலத்தின் கட்டாயமும் கூட . மீண்டும் சந்திப்போம்.
                                      தோழமை   வாழ்த்துக்களுடன் 
இவண் 
B அருணாசலம் .
மாவட்ட செயலர் ,
கோவை மாவட்டம் 
வழிகாட்டும் தோழமை சங்கம் 














மார்ச் மாதம் பிறந்துள்ள ஓய்வூதியர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கூட்டம்  08-03-18 அன்று காலை 10-00 மணி அளவில் வெகு விமரிசையாக , நம் சங்க CTO அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது . இம்மாதம் பிறந்த நாள் காணும் அனைத்து ஓய்வூதியர்களையும் வருக !, வருக !! என இரு கரம் கூப்பி தவறாது வருகை புரிய கோவை மாவட்ட சங்கம் விரும்பி வேண்டி கேட்டுக்கொள்கிறது.

அகில உலக மகளிர் தினம் நமது சங்க அலுவலக வளாகத்தில் 10-03-2018  சனிக்கிழமை  அன்று சிறப்பாக காலை 10-00 மணிக்கு  நம் மாநில உதவி செயலர் தோழியர் சிவகாம சுந்தரி அவர்கள் தலைமையில் நடைபெறும். நம் மாவட்ட சங்கத்தை சேர்ந்த மகளிர் குழுவே முன்னின்று மகளிர் தினத்தினை கொண்டாட இருக்கிறது. இந்த பெருமை வாய்ந்த சிறப்பு கூட்ட குறுஞ்செய்தி (SMS ) மூலமாக நம் மாவட்டம் சார்ந்த 247 மகளிருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மகளிர் மேம்பாடு , மருத்துவ வசதிகள், ஓய்வூதிய மகளிருக்கு ஏற்படும் தனிப்பட்ட பிரச்சினைகள், சமூகத்தில் அவர்களுக்கான பங்கு, நாட்டின் வளர்ச்சிக்கு, மகளிரின் கல்வி அறிவு வளர்ச்சிக்கு அவர்கள் அளிக்கும் தொண்டு இவை அனைத்தும் தனித்தனியாக அலசி பேசப்படுமானால் இந்த மாநாடு பெரு வெற்றி எய்தியதாக பெருமை கொள்ளலாம்.
நம் மாவட்ட சங்கத்தில் உள்ள பெரும்பாலான மகளிருக்கு அதற்குண்டான திறமையும், அறிவும் நிரம்பவே உள்ளன. அவர்களை நெறிப்படுத்தி ஒரு கலந்துரையாடலுடன் நிகழ்ச்சி நடக்குமானால் அது ஓய்வூதியம் பெறும் மகளிருக்கு மட்டுமல்ல பணியில் இருக்கும் அனைத்து மகளிருக்கும் உதவி புரிவதாக இருக்கும். தோழியர்கள் தங்கள் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வருவது மேலும் சிறப்பு சேர்க்கும். இதற்கு மாவட்ட சங்கம் பின்னின்று உதவிகரமாக இருக்கும். இக்கூட்டத்தை நடத்தும் மகளிர் தலைமைக்கு நிதியளிப்பு தேவையானதும் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும்.
உலக மகளிர் தினத்தை போற்றுவோம். சமூக மேம்பாடு , மனிதாபிமானம், ஊழல் ஒழிப்பு மது விலக்கு , சமூக கல்வி, சமுதாய ஒழுக்கம் போன்றவை உறுதிப்பட செய்ய மகளிரின் பங்கு தற்காலத்து மாற்றங்களுக்கு மிக மிக அவசியம்.
மகளிர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
இவண் 
B . அருணாச்சலம்,
மாவட்ட செயலர்,
AIBSNLPWA , கோவை மாவட்டம்.







About the pension revision in BSNL for the absorbed employees we have clear understanding. Our demand is that our IDA pension should be revised in IDA pattern itself (not CDA pattern) with fitment benefit suggested by VII CPC. But some people are talking about going back to CDA scales. We did not demand it. We know that there is a judgement from Supreme Court of India that all PSUs that came into existence after that judgment in 1989 should follow IDA pattern only. BSNL came into existence in 2000. Hence even if Government or DoT wants to revert back to CDA scales it is not permissible. Perhaps these friends have not seen that judgement.
These friends smell a black cat in the dark room. Afraid, they sit with a stick in their hands.
They have a closed mind. They are blind to truth.
These friends state in their website that DoT pensioners got pension revision in 2006 six years after IDA pension revision in 2000. Was there any pension revision in 2000? No. DoT pensioners got pension revision in 1996. Then they got pension revision in 2006, after ten years and again in 2016 after another ten years. Every DoT pensioner knows it. But these friends do not understand that. We feel pity for their wonderful understanding capacity. With such wrong understanding they approach the government with demands. Bad lawyers will spoil the case.
Some of these leaders were talking that if BSNL Pensioners are given pension revision with effect from 2017 and the BSNL serving staff is not given pay revision there will be anomaly. Now they want pension revision from 2017 delinking from pay revision. Suppose pension is revised and pay is not revised as they hope? Again there will be anomaly. Have they thought of that?
They should open their mind. They should open their eyes. They should light a lamp and see that there is no black cat in the dark room they are sitting.
The demand should be:
Pension should be revised in IDA pattern itself with fitment benefit granted by government to the central service pensioners vide DoP&PW orders issued in August 2016 which state: “these orders are applicable to all pensioners and family pensioners covered under CCS (Pension) Rule, 1972.” It does not talk about CDA pattern or IDA pattern. It talks about CCS Pension Rule 1972 only. BSNL pensioners are also covered by the said rule. So we should get the relief under the said orders of August 2016
BSNL Pensioners are now eligible to Rs 20 lakhs (maximum) as gratuity in IDA pattern itself. That is as per VII CPC report. There was no going back to CDA pattern for that.
So, Dear friends, please do not oppose us for sake of opposition. Let us fight for the present pensioners and future pensioners. DO NOT fight between us. 
Think of your own members.Think of those in service and will be retiring before 2027. They should also get pension revision along with other central government pensioners. Linking with CPC formulae will be the best option.
SO, CHANGE YOUR MINDSET. Do not confuse yourself again and again.

Monday, 26 February 2018

PENSION ADALAT 
shall be held 
on 16/05/2018 (WEDNESDAY) 
in “THE HALL OF INSPIRATION, 
ANNA ROAD TELEPHONE EXCHANGE, 
DAMS ROAD, 
Chennai-600 002” 
at 14.00 hours.
Links are given below 
to see the notification and
 Grievance Application Format.


Dear Comrades,
The following officials of BSNL  of Coimbatore SSA get their retirement on superannuation on 28-02-2018.
we wish them all a very HAPPY,HEALTHY and PEACEFUL Retired life.
We, request them all to join AIBSNLPWA which strives hard for the welfare of the retired community.
Members and District Secretary of
AIBSNLPWA Coimbatore Distt. 



Sunday, 25 February 2018

WHAT IS THEIR DEMAND ON METHODOLOGY
FOR PENSION REVISION?
We are happy that the AUAB (All Unions and Associations of BSNL staff) had some discussion with Communications Minister yesterday and during the talks they raised the demand for Pension Revision also. The Note released by AUAB after the discussion says:

“ The representatives of AUAB strongly argued that the pension revision should be done to the BSNL pensioners. It was pointed out that the BSNL pensioners and the Central Government pensioners are covered by same rules.They argued that when pension revision is settled for central Govt pensioners, the same should not be denied to the BSNL pensioners. The Hon’ble Minister assured that needful action would be taken to settle this issue, and directed the Secretary to take necessary action.”

Question is what demand they placed on methodology for pension revision? Some of these leaders were asking fitment formula suggested by PRC.Somebody else wanted CPC formula.Some others did not specify.However, it is a welcome feature that all of them want delinking pension revision from pay revision.

We think of future. What will happen after ten years? By that time all the absorbee members of these Unions will retire from service. They should also get pension revision in 2026 or 2027. Tower Company has already come.Government may not roll it back.What will be fate of BSNL during the next ten years? Will it be possible to look at pay revision in BSNL or Tower Company at that time?

So, reading the writings on the wall, we took a conscious stand and demanded pension revision along with central government pensioners with the same methodology, based on formula suggested by Central Pay Commissions in future. That only will ensure a guaranteed system for pension revision for us, for the members of these service unions in BSNL also.

WE SHALL CONTINUE OUR EFFORTS.
We Always Lead The Way

Saturday, 24 February 2018

Dear Comrdes,
Trichy District AIBSNLPWA has come forward to conduct Tamilnadu Circle Conference in Tiruchy during the month of August 2018.
Accordingly today a Reception committee has been formed. A grand General Body meeting was conducted in Amali Asram , Amma Mandapam, Srirangam. The meeting began at 11-00 AM and extended up to 0130 PM Com.RV ACS TN Circle welcomed all and Com.V.P.Kathaperumal presided over the meeting. TN Circle secretary Com.K.Muthiyalu was the chief guest and he gave valuable suggestions, plans and ideas.
In the meeting the following members have been elected unonimously.

President : Dr.N.Senthilkumar.MD.DNB(Med) DNB(Cardio)MNAMS FACC(USA) Heart Specialist, 
Working President: Com. V.P.Kathaperumal
General Secretary : Com.T.Selvaraj,
Treasurer : Com.R.Sudarsanam.
Nearly 200 members attended the meeting in which lady comrades were about 50. After the meeting, delicious lunch was served to all. All members expressed their fullest support and good cooperation for the smooth conduct of the forthcoming TN Circle conference.

Friday, 23 February 2018


THE DOT DRAMA

On 21-2-2018 the DOT sent a letter to CMD of BSNL rejecting the demands for Pay Revision and pension Revision.
Today, on 23-2-2018, the DoT has withdrawn that letter. Good.
The Minister for Communications will meet leaders of BSNL staff Unions tomorrow, 24-2-2018.
We congratulate the Staff Unions. United action has compelled the government to come down.
We hope that the Staff Union leaders will tell the honourable Minister that pension revision of BSNL retirees is the sole responsibility of the Government of India and it should not be linked with affordability of BSNL Company. We wish them success.
Such a strong stand by staff unions will help the elders. 
Courtesy: Com PSR Whatsapp msg

Saturday, 10 February 2018

   Dear Comrades,
Our Circle Secretary Com.K.Muthiyalu 
has written a letter to 
PCCA 
on various problems 
and seeking a joint meeting with
 CPPCs 
regarding non/delay 
in payments of 78.2% . 
The letter contains 15 pages. 
So a link is given below. 
Please click it and
 read the matters in the letter.
Please CLICK here to see the letter

Friday, 9 February 2018


அன்பு நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்.
தமிழகத்தில் சிறப்பாய் இயங்கும் பி எஸ் என் எல்  ஓயவூதியர் நல சங்கங்களுள் ஒன்றான கோவை சங்கம்(ஆயுள் கால உறுப்பினர் 694+) கொண்டாடும்  இந்த பிப்ரவரி திங்கள் உறுப்பினர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் .
48 அன்பருக்கு பிறந்த நாள் வாழ்த்தும் நினைவுப்  பரிசும் அளித்து போற்றும் நல் விழா .
விழாவுக்கு தல மை திரு குருசாமி (மாவடட சங்கத்தின் தலைவர்) முன்னிலை திரு பழனிசுவாமி (மாநில உப தலைவர்), திரு கோவிந்தராஜன் (விழா ஒருங்கிணைப்பாளர்).
அனைவரும்இனி வரும் காலம் முழுவதும்  எல்லா வளமும் பெற்று ஆரோக்கியத்துடன் நீடுழி வாழ்ந்து சிறக்க வாழ்த்தி, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
இன்று ஒரு வரலாற்று சிறப்பு நாள்.கோவை மாவடட பி எஸ் என் எல் ஓய்வூதியர் நலச் சங்க செய்திகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் மாநில சங்கத்தின் மணி மகுடத்தில் ஒரு மாணிக்க கல் பதித்து போல் கோவை தொடர் வண்டி நிலையம் அருகில் உள்ள மத்திய தொலைபேசி வளாக வாயிலில் அமைந்துள்ள  தகவல் பலகினைNotice Board) கோவை மாவட்ட என் எப் டி யின்(NFTE) முன்னணி தலைவர்கள் தோழர் சுப்பராயன் மற்றும் தோழர் ராபர்ட் மற்ற்றும் இதற்கு பேருதவி புரிந்திடட அனைத்து தோழர்கள் மகிழும் வகையில் கோவை மாவட்ட தலைவர் திரு குருசமி  தன் பொற்கரங்களால் திறந்து சிறப்பு செய்தார்.என் எப் டி தலைவர்களின் வாழ்த்துரை க்குபின்னர்
மூத்த தோழர் கல்தூண் ராமச்சந்திரன் சிறப்பு வாழ்த்துரை வழங்கினார்.
இந்த நிகழ்வுக்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்த கோவைமாவட் செயலர் தோழர் அருணாச்சலம் செய்திருந்தார்.
பிறந்த நாள் விருந்துக்குபின்னர் அனைவரும் மகிழ்வுடன் விடை பெற்று சென்றது கூடுதல் சிறப்பு
நன்றி தோழர் utk எழுத்துரை