Thursday 5 January 2017


தோழர்களே/ தோழியர்களே 
 வணக்கம். 
அனைவருக்கும் கோவை மாவட்ட சங்கத்தின் சார்பாக 2017 புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
கோவை மாவட்ட செயற்குழு கூட்டம்
19-01-2017 வியாழக்கிழமை காலை 10-30 மணிக்கு 
மாவட்ட தலைவர் தோழர் G .குருசாமி அவர்கள் தலைமையில் 
CTO வளாகத்தில் உள்ள நம் சங்க அலுவலகத்தில் நடைபெறும்.

நிகழ்ச்சி நிரல் 
1) 78.2% சார்ந்த தற்போதைய நிலைமை.
2) பென்ஷன் அனாமலி - கோர்ட் தீர்ப்பு 
3) காலியாக உள்ள மாவட்ட நிர்வாகிகள் இடங்களை நிரப்புதல் 
4) புதிய உறுப்பினர்களை சேர்க்க செயலாக்கம் 
5) தேங்கியுள்ள பிரச்சினைகளை தொகுத்து நிர்வாகத்திற்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க தூண்டுதல்
6) புதிதாக நம் சங்கத்தில் இணைந்துள்ள 6 உறுப்பினர்களை சபைக்கு அறிமுகம் செய்தல்  .
7) இன்ன பிற தலைமையின் அனுமதியுடன்.
அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

தோழமை வாழ்த்துக்களுடன் 
B .அருணாச்சலம் ,
மாவட்ட செயலர்.
AIBSNLPWA  கோவை மாவட்டம்.

No comments:

Post a Comment