Thursday, 5 January 2017

தோழர்களே !/ தோழியர்களே!!
வணக்கம் 
நீங்கள் ஓய்வூதியம் பெறும் வங்கி / தபால் நிலையத்தில் வாழ்க்கை சான்றிதழ் ( Life Certificate )அளிக்க கடைசி நாள் 15-01-2017.
ஆனால் 14-01-2017 இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை தினம். மற்றும் 15-01-2017 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் . எனவே இன்னும் 7 வங்கி வேலை நாட்களே உள்ளன.
எனவே கடைசி நாள் வரை காத்திராமல் , இன்றே வங்கி /தபால் நிலையம் சென்று வாழ்க்கை சான்றிதழை அளிக்கவும். செல்லும் போது உங்கள் 1)PPO ,2) Adhaar, 3)Paasbook 4)PAN Card ஆகியவைகளை பத்திரமாக  கொண்டு சென்று அங்கு வேலை முடிந்தவுடன் அனைத்து ஆவணங்களையும் பத்திரமாக பாதுகாப்பாக திரும்ப எடுத்து வரவும்.
வாழ்க்கை சான்றிதழ் அளிக்க தவறினால் அடுத்த மாத ஒய்ய்வுதியம் வராது.
உங்கள் பாதுகாப்பிற்கு , வசதிக்கு " உங்கள் வங்கி /தபால் நிலையத்தில் உள்ள பென்ஷன் SB கணக்கை உங்கள் மனைவி அல்லது கணவருடன் சேர்ந்து ஜாயிண்ட் கணக்கினை  E or S  முறையில் இயக்கும் விதமாக மாற்றவும்.
என்றும் உங்களின் வாழ்வின்  அக்கரையில் உங்கள் AIBSNLPWA .

தோழமை வாழ்த்துக்களுடன் 
B .அருணாச்சலம் 
கோவை மாவட்ட செயலர் 
AIBSNLPWA 

No comments:

Post a Comment