Friday, 14 February 2020

முதல் வெற்றி 

நமது அகில இந்திய சங்கம் எடுத்த விரைவான நடவடிக்கை  காரணமாக provisional pension utthiravu வெளியிடப்பட்டுள்ளதுஇரண்டு மாத ஊதியம் இல்லாமல் வெளியே வந்தவர்கள்ளுக்கு நாம் பென்ஷன் பெற்றுள்ளளோம்.
V. ராமராவ்
 மாநில தலைவர் .
ஆர் வீ
 மா செ..

Thursday, 13 February 2020


தோழர்களே தோழியர்களே பிப்ரவரி மாதத்தில் நமது சங்கத்தின் பிறந்தநாள் விழா நமது சங்க அலுவலகத்தில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது தோழர்  சி.பழனிசாமி தலைமை வகித்தார் சுமார் 60 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் இன்று பிறந்தநாள் காணும் இந்த மாதம் பிறந்தநாள் காணும 13 உறுப்பினர்கள் கலந்து கொண்டு  சிறப்பித்தனர் தோழர்கள் ராமகிருஷ்ணன் சுப்பராயன் குட்டியப்பன் அருணாசலம் மற்றும் பல தோழர்கள் வாழ்த்தினர் இந்த நிகழ்ச்சியின் சில புகைப்படங்களை இத்துடன் இணைத்து இருக்கிறோம்.,


Wednesday, 12 February 2020


Extra Increment வழக்கு இன்று (11.2.2020) CAT ல் விசாரணைக்கு வந்தது. நம்முடைய வழக்கறிஞர் நீதிபதிகள் கேட்ட அனைத்து விவரங்கள் ஆதார பூர்வமாக கொடுத்த பிறகும் DOT தரப்பிலிருந்து இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற நிலையில் இல்லாமல், ஒத்தி வைக்கப் பட்டு கொண்டு இருப்பதாக தெரிவித்தார்
DOT தரப்பு வழக்கறிஞர் கேரளா வில் உள்ள BSNL ல் ஓய்வு பெற்றவர்க்கு 78.2 அடிப்படையில் பென்ஷன் Revision கொடுக்க காரணம் அவர்கள் Re-Structuring கேடரில் வராததால் என்றார்.
நமது வழக்கறிஞர் அவரது வாதத்தை DOT ல் இருந்து கேரளா CGM/CCA விற்கு அனுப்பிய உத்திரவை சுட்டி காட்டி Restructuring கேடரில் உள்ளவர்களுக்கும் பென்ஷன் Revision போடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இது குறித்து வரும் 20.2.2020ல் தொடர்ந்து  argument செய்ய படும் என்று மேதகு நீதிபதிகள் தெரிவித்தனர்.  
---மாநில செயலாளர்.

Thursday, 6 February 2020

முதல் வரவு நல்வரவு ஆகுக
இன்றும் VRSல் பணி நிறைவு விழாவில் பங்கேற்று அனைவரையும் வாழ்த்தி நமது AIBSNLPWAவில் இணைய அழைப்பு விடுத்தோம். விழாவில் இருந்த NFTE BSNL மாவட்ட தலைவர் தோழர் N.ராமகிருஷ்ணன் தனது உறுப்பினர் படிவத்தையும் ஆயுள் சந்தா ரூ.1,000/-த்தையும் AIBSNLPWA மாவட்ட துணைச் செயலர் S.ராமகிருஷ்ணன் அவர்களிடம் வழங்கினார்.


    தோழர் K. நடராஜன் TT அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.

    தோழர் D. மோகன் Rtd JE  அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்..

    தோழர் P. ISSAC Rtd TT அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.

நம் சங்கத்தில் இணைந்திட்ட தோழர்களையும் , இணைய இருக்கும் தோழர்களையும் வருக வருக என வரவேற்று வாழ்த்துகிறோம். ஒய்வு பெற்றுள்ள தோழர்கள் நோய், நொடியின்றி , நீண்ட நாட்கள் வளமாக , நலமாக , சுகமாக , பணக்கவலையின்றி நல் வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.



Wednesday, 5 February 2020

 ACS  Comrade's Message
Our circle union is trying the best for the VRS pensioners to get their pension. Also we act best for all. Our CS promises that we would  fight to get right share which promised by the Govt.
TQ
Arunachalam .B   
ACS
AIBSNLPWA,
TN Circle.

Tuesday, 4 February 2020

Com. D.Gopalakrishnan, Vice President, CHQ informs the Effective Steps taken by him on behalf of AIBSNLPWA .
Over to Com. DG ....
I just now spoke to CCA Mr Pradhan and enquired about the possibility of getting pension for February for VRS optees.

He told that
1) We have created necessary infrastructure like additional systems, additional staff etc.
2) If we get the necessary documents from BSNL we will clear on the basis of first come first served basis.
3) Though there are some criteria for payment of provisional pension we have suggested to DoT for some order for payment of pension as ad-hoc @ 50 percent of LPD and he asked us to meet DoT officers in Delhi from our side so that we can get the order by 15th or so. BSNL has to send the LPD of each official.
DG
(Com DG spoke to CCA Sri Pradhan yesterday (3.2.2020)     CS)

Dear Anupam kaul
VRS optees have joined our association in large numbers.
They have to get pension for February.  It is a difficult job for CCA offices to pay pension as per normal procedure.
I understand that many CCAs have suggested to DoT for some order to pay pension @ 50 percent of LPD as ad-hoc pension because there's some difficulty to call it as 'provisional'.
I request you, sir, to meet Member (F) or some top officers in Sanchar Bhawan today or tomorrow and pursuade to issue necessary order in this regard.
Regards
DG