நமது கோவை மாவட்ட சங்கத்தின் சார்பாக மார்ச் மாத பிறந்தநாள் விழா இன்று சங்க அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது மாவட்ட செயலர் தோழர் ஆர்டி தலைமை தாங்கினார் தொடர் கோவிந்தராஜன் வழிநடத்தினார் இந்த நிகழ்ச்சியில் தோழர்கள் ராமகிருஷ்ணன் சூப்பர் செல்வம் பாலன் தோழியர் கல்யாணி ஹரிஹரன் தோழியர் மைதிலி உட்பட பலர் வாழ்த்தி பேசினார்கள் இந்த மாதம் பிறந்தநாள் காணும் மூத்த உறுப்பினர் திரு கே என் வேணுகோபால் கேக் வெட்டினார் மதிய உணவுக்குப் பின் கூட்டம் இனிதே நிறைவேறியது இந்த நிகழ்ச்சியின் சில புகைப்படங்களை இத்துடன் இணைத்துள்ளோம்
No comments:
Post a Comment