நாம்
பி எஸ் என் எல் லில் பணி புரியும் போது பல சங்கங்கள் இருந்தன
.
(NFTE,FNTO,BSNLEU ,TEPU, BTTU. SNEA, AIBSLEA...
எல்லா
சங்கங்களும் பணியாளர் நலம் போற்றுபவைதான்
அவர்கள்
ஒற்றுமை காட்டு
ம்போது பணியாளருக்கு பலன் பல கிடைத்தன
இவற்றிலே
இரண்டு பெரிய சங்கங்கள் ஆனால் அடிப்படை கொளகை ஒன்று தான் ஆனாலும்
இன்று வரை அவர்களால் ஒன்றாய் இணை ந்திட முடிய வில்லை
அதே
போல் இரண்டு கட்சிகள் ( இடது சாரி கொள்கைகள் ) இன்னும்
பிரிந்தே இருப்பதும் பணியாளரின் இன்றைய நிலைக்கு
ஒரு காரணம் என்றும்
சொல்லப்படுகிறது
இவர்க்ளின்
எண்ணிக்கை நாடாளுமன்றத்தில் அதிகமாய் இருந்த போது இருந்த பணி பாதுகாப்பு ,சலுகைகள் இன்று எல்லாம் ஒன்று ஒன்றாய் காற்றில் மறைந்து விடுமோ என்ற அச்சம் .
நிற்க
.
பணி
ஒய்வு பெற்ற அனைவருக்கும்
ஒரு சங்கம் இருப்பது தான் நல்லது
.
ஆனாலும்
தலைவர்களிடையே ஒற்றுமை இன்னும் வராத காரணத்தால் இங்கு 2 அல்லது
அதற்கு மேற்ப்படட சங்கம்(பி எஸ் என்
எல் ஓய் வூ தியருக்கு) இருப்பதும்
உண்மை .
உங்கள்
கட்சி பாசம் ,பழைய தொழிற்சங்க பாசம் எல்லாம் மறந்து சமீப காலத்தில் யாரால் 78.2 % பிக்சேஷன் ,மருத்துவ
உதவி தொகை கிடைத்தது சிலர் தங்கள் முயற்சி என்றும் சொல்லுவார் - உண்மை ஊருக்கே தெரியும் .
அந்த
சங்கத்தில்(AIBSNLPWA)
இணையவும் .
இதற்குள்
அந்த நண்பர்கள் குறுக்கீடு இல்லாமலாl இருந்தால் இதற்குள் பி எஸ் என்
எல் பணியாளருக்கு ஊதிய மாற்றம் வரும் முன்பே
,ஓய்வூதியருக்கு 7 வது சம்பளக் குழுவின் அடிப்படையில் பென்ஷன் ரிவிசன் ஆகியிருக்கும் என்று சொல்லும் நிலையினை அவ்வளவு எளிதகா மறுக்க முடியாது .
முதலில்
பி எஸ் என் எல் ஊதிய மாற்றம் நமக்கு கூடு தல் பென்ஷன் தரும் என்ற நிலை எடுத்த, நண்பர்கள், இன்று
உண்மை புரிந்து AIBSNLPWA கூற் று தான்
சரி என்று , பென்ஷன் நிலையில் மாற்றம் தெரிகிறது .
இன்னும்
தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பி எஸ் என்
எல் ஓய்வூதியம்
மாற்றம் தமாதமாகலாம்
எனவே
உங்கள் நண்பர்களிடம் ( மாற்று அணியில் இருப்போரிடம்) உண்மை நிலவரம் சொல்லி
AIBSNLPWA
ல்
உறுப்பினராய் இணைத்திடவும் .
No comments:
Post a Comment