கோவை அகில இந்திய பி எஸ் என் எல் ஓயவூதி யர் நலச் சங்கம் சார்பில் சிறப்பு பொதுக்குழு.
வரும் அகஸ் ட் திங்களில் திருச்சி மாநகரில் நடை பெறும் மாநில மாநாடு மற்றும் செம்டம்பரில் ஒரிசா பூரி மா நகரில் நடைபெறும் அகில இந்திய மாநாட்டிற்கு டெலி கேட் ஸ் மற்றும் சார்பாளர்கள் தேர்ந்தெடுத்திடவும் ,அகில் இந்திய அளவில் இன்றைய பென்ஷனார் பிரச்சனைகள் பற்றிய முழு விபரம் தந்திட நம் மாநில செயலர் சிறப்புறை ஆற்ற வந்துள்ளார்.
வரவேற்புரை செயலர் அருணாச்சலம்.
தூத்துக்குடியில் தன் இன்னுயிர் இழந்த 13 பேர்கள்க்கும் ,நமது ஓய்வூதியர்கக்ளில் 8 பேர் இறைவனடி சேர்ந்துள்ளார்கள் .இவர்கள்க்கு ஒரு நிமிடம் மெளன அஞ்சலி.
தலைவர் திரு குருசாமி ,அனைத்து விபரங்களையும் நம் மாநில செயலர் தர உள்ளார் என்றார்.
திருமதி சிவகாமி சுந்தரி தன் உரையில் பல தகவல்கள் தந்தார். அடுத்து பேசிய திரு சி பி கோவை தல மடட பிரச்ச்னைகள் பற்றி பேசினார்.
திரு ஆர் டி பென்ஷன் பற்றி விரிவாக பேசனார்.
அடுத்து சார்பாளர் தேர்வு பற்றி விபரம் தந்தார் .
கோவை என் எப் டி யின் முன்னாள் மாவடட செயலர் திரு சுப்ராயன் அவர்க்களின் சிறப்புரை
வளரும் சங்கத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.இது எல்லோரும் இணைந்துள்ள சங்கம் .விரைவில் 1000 பேர் உறுப்பினர்கள் கொண்ட சங்கம் மாறிட வாழ்த்தினார்.
திரு அருணாச்சலம்,திரு ஆர் டி,
திரு குருசாமி ஆகியோரின் சிறப்பினை விவரித்தார்.
இந்தியாவிலே 2 பென்ஷனார் சங்கங்கள். இன்று எல் லோரும் இனைந்து சம்பள மாற்றம் கோரி போராடும் விபரம் தந்தார். பேச்சு வார்த்தை நடக்கிறது.பென்ஷன் ரிவிஷன் பற்றிய தகவல்களை தந்தார்.நாம் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும் என்றார்.பென்ஷன் ரிவிஷனின் தோழர் குப்தாவின் பங்கு கேந்திரமானது .
பென்ஷன் CDA பேசிஸ் என்று ஆகி இருந்தால் இன்று 7 வது சம்பள குழு அடிப்படையில் பென்ஷன் ரிவிஷன் ஆகி இருக்கும் என்று பேசி வாழ்த்தினார்
மாநில செய்லரின் சிறப்புரை
பென்ஷன்ர்கள் பல புதிய பிரச்ச்னைகள் பற்றி விபரம் தந்தார்.
குடும்ப பென்ஷன் ,மெடிக்கல் கார்டு போன்ற பல வற்றில் வித் விதமாய் பிரச்ச்னைகள்.
அணைத்தயும் சங்கம் தீர்த்து வைத்துள்ளது என்ற விபரம் தந்தார்.
பென்சன் ரிவிசனில் நடந்துள்ள விபரங்கள் தந்தார்.
எஸ் டி ஆர் ராமசாமி பென்ஷன் ரிவிஷன் ,சம்பள அரிவர்ஸ் பெற்றிடும் வகையில் சங்கம் செயத நடவடிக்கை விபரம் தந்தார்.
சம்பள மாற் றத்திற்கும் பென்ஷன் ரிவிஷனுக்கும் சம்பந்த மில்லலை.
பென்ஷன்ர்கள் பல புதிய பிரச்ச்னைகள் பற்றி விபரம் தந்தார்.
குடும்ப பென்ஷன் ,மெடிக்கல் கார்டு போன்ற பல வற்றில் வித் விதமாய் பிரச்ச்னைகள்.
அணைத்தயும் சங்கம் தீர்த்து வைத்துள்ளது என்ற விபரம் தந்தார்.
பென்சன் ரிவிசனில் நடந்துள்ள விபரங்கள் தந்தார்.
எஸ் டி ஆர் ராமசாமி பென்ஷன் ரிவிஷன் ,சம்பள அரிவர்ஸ் பெற்றிடும் வகையில் சங்கம் செயத நடவடிக்கை விபரம் தந்தார்.
சம்பள மாற் றத்திற்கும் பென்ஷன் ரிவிஷனுக்கும் சம்பந்த மில்லலை.
ஓய்வு பெற்ற பிறகு நமக்கு பென்ஷன் கொடுப்பது மத்திய அரசு .எனவே கன்சாலிடேட் பண்ட் லிருந்து பென்ஷன் தோழர் குப்தா வாங்கி கொடுத்தார்.
விதி 37 A நமக்கு கவ்சம். அது மத்திய அரசின் பென்ஷனை உறுதி செய்கிறது.
DOT பென்ஷன் என்பது பற்றி முன்பே மெமோரேண்டம் கொடுத்துள்ளோம்.
பிற பென்ஷன்ர் சங்கங்களின் கருத்து கட்டொம்.
சம்ப்ளக் கமிஷன் முன்னால் நமது சங்கம் திரு கங்கத்ராவ் தகவல் கொடுத்துள்ளார்கள்.
டி ஓ டி செயலர் இது விஷயமாக நாம் சந்தித்து உள்ளோம்.
PAY கமிஷனுக்கு DOT அனுப்பிய குறிப்பு போகும் முன்பு சம்ப்ளக் கமிஷன் வெளி வந்து விட்ட்து.
நாம் மத்திய அமைச்சர் மூலம் இது பற்றி பேசினோம்.
பென்ஷன் கொடுப்பது ம அரசு என்று விளக்கம் தந்து DOT செய்லரிடம் விபரம் தந்துள் ளோ ம்
.CDA , IDA என 2 இருந்தாலும் இரண்டும் விலைவாசி அடிப்படையில்.
இதற்கு சாதகமான பாயின்ட்களை தந்ததுள்ளோம்.
பென்ஷன் ஆனா மலி வந்தாலும் அதை சரி செய்திட இயலும். Notional
பிக்சஷன் முறையில் இதை சரி செய்திட முடியும்.
DCRG ,கம்யுடெசன், Minimum and Maximum பென்ஷன் எல்லாம் ம .அரசின் விதிப்படி
1989 ஆண்டு ஆணைப்படி மத்திய அரசு விதி அனைத்தும் பி எஸ் என் எல் பென்ஷனார்க்கு பொருந்தும்.
எனவே நமது கோரிக்கை வெற்றி பெறும் .சடட பூர்வ அடிப்படையில் 7 வது சம்பள குழு பரிந்துரை யின் படி பி எஸ் என் எல் பென்ஷன் ரிவிஷன் நடக்கும் என்றார்.
60 /40 பிரச்சனை தீர்ப்பதில் உதவிய ஆனந்த் குமார் பற்றி விபரம் தந்தார் .
இப்போது பி எஸ் என் எல் பென்ஷன் Liability இனி இல்லை.
பென்ஷன் ரிவிஷ்னுக்கு உதவிட கோரிக்கை வைத்துள்ளோம்.
பிற சங்கங்களும் இப்போது நமது கோரிக்கைக்கு ஆதரவாய் இப்போது வந்துள்ளார்கள்.
தமிழ் நாடு மின் பணியாளருக்கு 4 வருடம் ஒரு முறை சம்பள மாற்றம் ,ஆனால் பென்ஷன் ரிவிஷன் 10 ஆண்டுக்கு முறை.
இதே அடிப்படையில் நமக்கும் பென்ஷன் ரிவிஷன் தரவேண்டும் என்பதே நமது கோரிக்கை.
இப்போது 10 வருடம் முடித்தவருக்கு இப்போது முழு பென்ஷன்.இதற்கு CAT- ல் வழக்கு .
78 2 பலன் 1.1.207 முதல் கொடுக்க வேண்டும் என்ற வழக்கும் இப்போது.
இந்த அனைத்து கோரிக்கையும் பலன் பெரும் வகையில்
எக்ஸ்ட்ரா இன்கிரிமெண்ட் பற்றி விபரம் தந்தார்.. அனைவருக்கும்
நன்றி கூற சிறப்பு பொது க் குழு இனிதே நிறைவுக்கு வந்தது.
Spl Tks to Com.UTK
No comments:
Post a Comment