அன்பு தோழர்களே / தோழியர்களே
அனைவருக்கும் வணக்கம்.
நம் கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் 11-05-2017 வியாழன் அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது ஆனால் மாவட்ட செயலர் முக்கிய வேலை காரணமாக அன்று பெங்களூரு செல்ல இருப்பதால் செயற்குழு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. செயற்குழு கூட்டப்படும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும்.
மேலும் தமிழ் மாநில செயலர் தோழர்.க .முத்தியாலு அவர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு கூட்டம் நடைபெறும் தேதியும் பின்னர் தெரிவிக்கப்படும்.
மெடிக்கல் அலவன்ஸ் படிவம் சமர்ப்பிக்க கடைசி நாள் 15/6/2017.எனினும் கடைசி நாள் வரை காத்திராமல் உடனே சமர்ப்பிக்கவும்.
தோழமை வாழ்த்துக்களுடன்
B .அருணாச்சலம்
AIBSNLPWA
கோவை மாவட்ட செயலர்.
No comments:
Post a Comment