FNTO கோவை முன்னாள் மாவட்ட செயலர் தோழர் முருகேசன் அவர்களுடன் வேறு சில நிர்வாகிகள், தோழர்கள் நம் சங்கத்தின் கோவை கிளையில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர்.
இன்னும் ஓரிரு நாட்களில் மற்றும் பலர் நம்முடன் இணைந்து பணியாற்ற இருக்கின்றனர்.
இணைந்துள்ள தோழர்களை பாராட்டுகிறோம். இணைய உள்ள தோழர்களை இரு கரம் நீட்டி வருக ! வருக !! என்று வரவேற்கிறோம்.
ஓய்வூதியர் நலம் ஒன்றையே தன் உயிர் மூச்சாய் கொண்டு பாடுபட்டு வரும் ஒரே சங்கம் நம் AIBSNLPWA தான் .
இந்த மகத்தான இணைப்புக்கு பாடுபட்ட அத்தனை தோழர்களையும் நெஞ்சார போற்றுகிறோம், வாயார வாழ்த்துகிறோம்.
தோழமை வாழ்த்துக்களுடன்
அருணாச்சலம். B
மாவட்ட செயலர் ,
மற்றும் நிர்வாகிகள்
AIBSNLPWA கோவை மாவட்டம்.
Our D.S. Com.Arunachalam n his team of Office bearers are taking good efforts for increasing the strength of our Organisation Com. Sivakumar deserves congrats for the comfortable financial position of our division.Welldone.Keep it up---Balan@Australia
ReplyDelete