Sunday, 30 April 2017


ழைப்பவரே வாழ்வில் உயர்ந்தவர் 
உழைப்பவர் பின்னே உலகம் சுற்றும் 
வான் உயர் கோபுரங்கள் 
உழைப்பாளர்  தந்த  சீதனங்கள்  
உழைப்பவர் தம்மை போற்றுவோம் 
அவர்தம் வாழ்வினில் ஒளி ஏற்றுவோம்.
மே தினத்தில் சூளுரைப்போம் 
மேதினி போற்றிட வாழ்ந்திடுவோம் .






No comments:

Post a Comment