District President R.ROBERTS Mob 94428 42880 District Secretary: R. JEGADEESWARAN Mob: 94869 77488 District Treasurer : S. KOTTIAPPAN Mob : 94861 05152 Web e-mail: kovaidivn@gmail.com Web Master : N.MOHAN 80560 66995
Sunday, 30 April 2017
Coimbatore AIBSNLPWA union wishes all retiring comrades a happy . pleasant and peaceful retired life.
We extend whole heartedly our earnest appeal to all retirees to join our association which only strives hard for the benefit of BSNL retirees and have achieved many great victories.
We extend whole heartedly our earnest appeal to all retirees to join our association which only strives hard for the benefit of BSNL retirees and have achieved many great victories.
வாருங்கள்.
வளமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.
AIBSNLPWA,
Kovai District.
Friday, 28 April 2017
Dear Comrades,
Vanakkam.
Medical
allawnce form is available in our Association Offce.
Supporting documents
required are ;
Xerox copies of (1) Medical card (2) PAN Card and (3) Bank pass book first page.
All are requested to exercise early. Share with all members.
K. Sivakumaran
Assistant Divisional Secretary,
AIBSNLPWA Coimbatore District
MEDICAL
ALLOWANCE OPTION FORM
STR
Accounts Officer, Medical Claims, STSR, Chennai has
informed us that those who want Medical Allowance Option without voucher can
give their OPTION FORM (the old option form itself sufficient) to the AO Office
STSR Chennai.
Those who are not having VENDOR No. should give the
ERP Form also.
Please click the links below for options forms:
Pl go to our
WEBSITE to download the MEDICAL
ALLOWANCE OPTION FORM & ERP OPTION FORM
STP CIRCLE
Accounts Officer, STP, CNI informed us that
pensioners who want MEDICAL ALLOWANCE without voucher can give it in writing.
TAMILNADU CIRCLE:
Accounts Officer CGM TN Office told us that they
are still on the job since the higher authorities are on official tour and said
that they will release the orders soon
Thursday, 27 April 2017
CLAIMING M R S WITHOUT VOUCHER Reg.
Dear comrades,
Greetings to you all. Medical reimbursement without Voucher form is available in our association office.
All our members are requested to collect the form, duly fill in and submit it immediately.
There is option to inform whether you will claim medical reimbursements with voucher or without voucher method. So all have to give the form. Our District secretary is eagerly awaiting to help you. Shall we expect you tomorrow the 28th April in our Association office?
With Fraternal Greetings,
B. Arunachalam,
District Secretary,
AIBSNLPWA,
Coimbatore District
Dear comrades,
Greetings to you all. Medical reimbursement without Voucher form is available in our association office.
All our members are requested to collect the form, duly fill in and submit it immediately.
There is option to inform whether you will claim medical reimbursements with voucher or without voucher method. So all have to give the form. Our District secretary is eagerly awaiting to help you. Shall we expect you tomorrow the 28th April in our Association office?
With Fraternal Greetings,
B. Arunachalam,
District Secretary,
AIBSNLPWA,
Coimbatore District
VERY IMPORTANT MESSAGE TO OUR MEMBERS
We
are giving instructions to our members repeatedly to make their Pension savings bank
account in bank or post office as EITHER OR SURVIVOR type account.
In spite of our repeated reminders some pensioners do not follow our instructions.They donot realise
the seriousness in our advise.
Recently when one member died he was having
2 lakhs rupees in his SB Account.. When his wife asked for the amount the
authorities required legal heir certificate. The postal authorities say that some other person may
claim as his wife or legal heir and drag them into dispute. Now his wife is suffering to get legal heir certificate. If
you have EITHER OR SURVIVOR SB A/C you can withdraw money easily.( In the
Pension SB account only wife or husband as the case may be could become a joint
account holder) that is why we ask our
members to have either or survivor pension account in Post office or in Banks by joining wife or husband as joint
account holder. The rules are there for having such account in post office or in
bank. if you have not done it so far, please do not delay it. Act now immediately and dont put your spouse in trouble after your
life.
Today 4 new members have joined our association as Life Members making the new Gems Total as 16 so far this month. We expect some more members to join very soon. We serve hard for the welfare of our Pensioners and attend the needs of the individuals. So we grow. We welcome the newly joined Comrades.
In spite of Scorching sun above her head, Com.Malathi, our member came all the way from Chennai and
donated Rs.3000/- with thanks for having received her 78.2% IDA merger arrears as a mark of her gratitude for the association which had really striven hard to achieve this . We thank Com.Malathi.
Tuesday, 25 April 2017
மாவட்ட செயலர்கள் கவனத்திற்கு :
" 01-01-2006க்கு முன் 10 ஆண்டு தொடர் சேவை முடித்து BSNL லிருந்து ஒய்வு பெற்றவர்கள், ரூ 3500/-க்கு குறைவாக ஓய்வூதியம் பெறுபவர்கள், தங்களுடைய பென்ஷனை 33 ஆண்டு சேவை நிபந்தனையினை தளர்த்தி வந்துள்ள உத்திரவின்படி தங்களுக்கு முழு ஓய்வூதியம் அளிக்க வேண்டுமென்று பென்ஷன் அதாலத்திற்கு விண்ணப்பிக்கவும்."
அவ்வாறு ஒய்வு பெற்றவர்களின் பட்டியலை மாவட்ட செயலர்கள், விபரங்களோடு மாநில சங்கத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
தோழமை வாழ்த்துக்களுடன்
க .முத்தியாலு
தமிழ் மாநில செயலர்
Sunday, 23 April 2017
வணக்கம். நலம்தானே . கோடை வெய்யில் தன் உக்கிரத்தைக் காட்ட துவங்கி விட்டது, முதியோர்களாகிய நாம் நம் உடல் நலத்தை பேணி காத்துக்கொள்ள வேண்டும்.
நம்முடன் இலாகாவில் ஒன்றாக பணிபுரிந்த தோழர்கள் FNTO சங்கத்தைச் சார்ந்த தோழர்கள் சண்முகம் , சாதிக் அலி மற்றும் V.K சின்னச்சாமி ஆகிய ஓய்வூதியர்கள் நம் மாவட்ட அலுவலகம் வந்து ஆயுள் உறுப்பினராக தம்மை இணைத்துக்கொண்டுள்ளனர் . மறைந்த தோழர் சேட் நந்தகுமார் அவர்களின் மனைவி திருமதி இந்திராணி அவர்கள் சென்னையை சேர்ந்த தோழர் R .சுப்பாராவ் அவர்களின் முயற்சியினால் நம் சங்கத்தில் ஆயுள்தார உறுப்பினராக சேர்ந்துள்ளார்.தொடர்ந்து FNTO வைச்சார்ந்த தோழர்கள் சுமார் 15 பேர்கள் இனி வரும் நாட்களில் நம்முடன் இணைய உள்ளனர், இணைந்துவிட்ட நண்பர்களுக்கு வாழ்த்துக்கூறி வரவேற்கிறோம். இணைய உள்ள தோழர்களை வருக வருக என இருகரம் நீட்டி வரவேற்க காத்திருக்கிறோம்.
We welcome our New Members 1.com.chinnathambi
2.Com.Shanmugham. 3.Com.V. K Chinaswamy. 4.Com. Udhayakumar. 5. Com.Sadiq Ali. Brithday Celebration to 85 years old Comrade who is awaiting Pension anomaly
benefit .
78.2சத நிலுவைத்தொகை போஸ்ட் 2007 இன்னமும் கோவை மாவட்டத்தைச் சார்ந்த ஓய்வூதியர்கள் யாருக்குமே இன்னமும் வரவில்லை. இது விஷயமாக DGM அலுவலகம் சென்று பேச்சு வார்த்தை நடத்தினோம்.உடனே DGM நிதி அவர்களும் சென்னை CCA அவர்களிடம் தொடர்பு கொண்டார் . எல்லா பைல்களையும் பைசல் செய்து வருகிறோம். எப்படியும் வரும் மே , ஜூன் மாதங்களுக்குள் எல்லாம் அனுப்பப்பட்டு விடும் என்று CCA உறுதி அளித்துள்ளார். சற்று பொறுத்திருப்போம் மெடிக்கல் பில்கள் க்ளைம் செய்வதற்கு ஏப்ரல் மாதம் 30ம் தேதிக்குள் வாழ்நிலை (Life Certificate ) சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். ஏப்ரல் மாதம் முடிய இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன. எனவே இதுநாள் வரை Life Certificate வழங்காதவர்கள் உடனடியாக வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ரசீது இல்லாமல் மருத்துவ Allowance பெற புதிய விண்ணப்பம் கொடுக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப மாதிரி இன்னும் சில தினங்களில் வெளியாகும். மாவட்ட சங்கத்தை இது விஷயத்தில் தொடர்பு கொள்ளவும். இந்த Allowance ஏப்ரல்,மே மற்றும் ஜூன் மாதத்திற்கானது . எனவே விரைந்து காரியமாற்ற வேண்டும்.
விரைவில் கூட்டப்பட உள்ள நம் கோவை மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பல விஷயங்களை விவாதிக்க இருக்கிறோம்.
ஒரு மகிழ்ச்சி செய்தி ஏப்ரல் மாதம் பணி ஒய்வு பெற உள்ள தோழர்களில் 5 தோழர்கள் நம்மிடம் வாழ் நாள் உறுப்பினராக இணைய உறுதி அளித்துள்ளனர். தொழிலாளர் தினமான மே ஒன்றாம் தேதி சுமார் 15 தோழர்கள் நம் சங்கத்தில் இணைவார்கள் என எதிர் பார்க்கிறோம். காலம் நேரம் பாராமல் அனைத்து தோழர்களுக்கும் தேவையான உதவிகளை தாராளமாக செய்துவரும் நம் சங்கத்தின் புகழ் மென்மேலும் பெருகி , பல தோழர்கள் நம்முடன் இணைந்து பணியாற்ற விழைகின்றனர்.
உடல் நலம் குன்றி கஷ்டப்படும் நம் முத்த தோழர் .ஜே.கே கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மெடிக்கல் பில் கிளைம் செய்ய வெண்டார் நம்பர் பெற உதவி புரிந்த நம் மாநில செயலர் தோழர் முத்தியாலு அவர்களுக்கு நன்றி நவின்று , 78.2 சத நிலுவை பெற பாடுபட்ட நம் சங்கத்தைப் பாராட்டி அவர் மகன் இராணுவ மேஜர் மூலமாக ( இராணுவ Uniform ல் )சங்க அலுவலகம் வந்து ரூ 1000/- நன்கொடை அளித்துள்ளார்.அவருக்கு நெஞ்சு நிறை நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழர் இராமகிருஷ்ணன் அவரது மனைவி தோழியர் கல்யாணி அவர்கள் 78.2 சத நிலுவைத்தொகை பெற்ற மகிழ்ச்சியுடன் தலா ரூ 1000/- நன்கொடை அளித்துள்ளனர். தோழர் புஷ்பவனம் அவர்கள் 78.2 சத நிலுவைத்தொகை பெற்றமைக்காக நன்றி பாராட்டி ரூ 1000/- நன்கொடை அளித்துள்ளார். நன்கொடை அளித்துள்ள அத்துணை தோழர்களுக்கும் ,தோழியர்களுக்கும் நம் நெஞ்சு நிறை நன்றியினை காணிக்கை யாக்குகிறோம் .
நன்றி , மீண்டும் சந்திப்போம்.
தோழமை வாழ்த்துக்களுடன்
B .அருணாசலம்
மாவட்ட செயலர்
AIBSNLPWA கோவை மாவட்டம்.
Friday, 21 April 2017
அன்பு தோழர்களே / தோழியர்களே
அனைவருக்கும் வணக்கம்.
ரசீது செலுத்தாமல் மருத்துவ படி பெறுவதற்கான விருப்ப படிவம் வழங்குவது குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற உள்ளன
ஏப்ரல் மாதம் 22 ( சனிக்கிழமை ) மற்றும் 23 (ஞாயிறு ) தேதிகளில் வேலூர் காந்திபுரத்தில் அமைந்துள்ள பிரம்ம ஞானசபை யில் நடைபெறும்.
ஏப்ரல் 24 (திங்கள்) ------- குடியாத்தம்
ஏப்ரல் 25 ( செவ்வாய் ) --------- ராணிப்பேட்டை
ஏப்ரல் 26 ( புதன்) ----------திருவண்ணாமலை
ஆகிய ஊர்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
திருப்பத்தூர் , வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய பகுதிகளில் அங்குள்ள தோழர்கள் தனியாக சிறப்பு முகாம்கள் நடத்துகிறார்கள்.
விண்ணப்பத்துடன் கீழ்க்கண்ட சான்று நகல்களை இணைக்க வேண்டும்.
1. PPO Copy - Xerox
2. MRS கார்டு நகல்
3. வங்கி Paasbook முதல்பக்க நகல்
4.PAN கார்டு நகல்
5. ஆதார் கார்டு நகல்
ஆகியவற்றை விருப்ப மனுவில் இணைக்க வேண்டும்.மேலும் அந்த மனுவில்
1. உங்கள் பெயர் மற்றும் முகவரி
2. ஒய்வு பெற்ற தேதி , மாதம் & வருடம்.
3. ஒய்வு பெரும் சமயம் வகித்த பதவி பெயர்
4. நீங்கள் ஓய்வூதியம் பெரும் வங்கியின் பெயர் ,மற்றும் கிளை
5.சேமிப்பு வங்கி கணக்கு எண்
6..IFSC Code
7. உங்கள் தொலைபேசி எண் மற்றும் கைப்பேசி எண்,
இவைகளை தவறாமல் தெளிவாக குறிப்பிடவும்.
ஒரு முக்கிய விண்ணப்பம் 78.2 சத நிலுவைத்தொகை பெற்ற தோழர்கள் மறக்காமல் சங்க நன்கொடையினை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
சிறப்பு முகாம்கள் வெற்றிகரமாக நடைபெற உங்கள் ஒத்துழைப்பினை உளமார நாடுகிறோம்.
நன்றி ! வணக்கம் !!
தோழமை வாழ்த்துக்களுடன்
AIBSNLPWA
அனைவருக்கும் வணக்கம்.
ரசீது செலுத்தாமல் மருத்துவ படி பெறுவதற்கான விருப்ப படிவம் வழங்குவது குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற உள்ளன
ஏப்ரல் மாதம் 22 ( சனிக்கிழமை ) மற்றும் 23 (ஞாயிறு ) தேதிகளில் வேலூர் காந்திபுரத்தில் அமைந்துள்ள பிரம்ம ஞானசபை யில் நடைபெறும்.
ஏப்ரல் 24 (திங்கள்) ------- குடியாத்தம்
ஏப்ரல் 25 ( செவ்வாய் ) --------- ராணிப்பேட்டை
ஏப்ரல் 26 ( புதன்) ----------திருவண்ணாமலை
ஆகிய ஊர்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
திருப்பத்தூர் , வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய பகுதிகளில் அங்குள்ள தோழர்கள் தனியாக சிறப்பு முகாம்கள் நடத்துகிறார்கள்.
விண்ணப்பத்துடன் கீழ்க்கண்ட சான்று நகல்களை இணைக்க வேண்டும்.
1. PPO Copy - Xerox
2. MRS கார்டு நகல்
3. வங்கி Paasbook முதல்பக்க நகல்
4.PAN கார்டு நகல்
5. ஆதார் கார்டு நகல்
ஆகியவற்றை விருப்ப மனுவில் இணைக்க வேண்டும்.மேலும் அந்த மனுவில்
1. உங்கள் பெயர் மற்றும் முகவரி
2. ஒய்வு பெற்ற தேதி , மாதம் & வருடம்.
3. ஒய்வு பெரும் சமயம் வகித்த பதவி பெயர்
4. நீங்கள் ஓய்வூதியம் பெரும் வங்கியின் பெயர் ,மற்றும் கிளை
5.சேமிப்பு வங்கி கணக்கு எண்
6..IFSC Code
7. உங்கள் தொலைபேசி எண் மற்றும் கைப்பேசி எண்,
இவைகளை தவறாமல் தெளிவாக குறிப்பிடவும்.
ஒரு முக்கிய விண்ணப்பம் 78.2 சத நிலுவைத்தொகை பெற்ற தோழர்கள் மறக்காமல் சங்க நன்கொடையினை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
சிறப்பு முகாம்கள் வெற்றிகரமாக நடைபெற உங்கள் ஒத்துழைப்பினை உளமார நாடுகிறோம்.
நன்றி ! வணக்கம் !!
தோழமை வாழ்த்துக்களுடன்
AIBSNLPWA
Thursday, 13 April 2017
Com. PSR SPEAKS
We requested her to clarify about option and periodicity of MRS card.
She directed us to meet the GM Admn.
We met GM then.
1. Pensioners have to exercise fresh option with/without voucher. A proforma is being issued to SSAs to collect and register options.
2. MRS Cards are issued for one year, 2 years, 5 years by circles. We wanted standardisation.
Circles will be directed to obtain undertakings from pensioners every year instead of renewing the card , like life certificate.
3. 2007 order is being revised on rent free tephone connections. The word free local calls is being replaced by metered calls.
PSR
Wednesday, 12 April 2017
Dear Comrades,
For outdoor treatment without voucher facility was withdrawn vide corporate office letter dated 5/9/2011. Now corporate office has revived that facility for pensioners vide its letter dated 11/4/2017. This decision is subject to review after six months.
For those who retired prior to 1/1/2007 there are two options.
1) Last pay drawn + old DA pattern in April of the year for which the claim is made divided by two.
2) Minimum of corresponding revised pay on 1/1/2007 + DA of April of the year for which claim is made. 12-1/2 days wages of this amount is the ceiling.
For those who retired after 1/1/2007,
12-1/2 days wages of LPD + DA of April of the concerned year to which claim is made. The above is total annual ceiling and it will be paid in four equal instalments.
We have been pursuing this demand since 2011 September onwards and we could succeed only now. It's one more achievement of our Association.
With Fraternal Greetings
D Gopalakrishnan
OUTDOOR MEDICAL TREATMENT ALLOWANCE
ரசீது இல்லாமல் அவுட்டோர் மருத்துவ சிகிச்சைக்கு அளிக்கப்பட்டு வந்த அலவன்ஸ் 05-09-2011 முதல் நிறுத்தப்பட்டு விட்டது. நாம் பல்வேறு தருணங்களில், மீண்டும் இந்த அலவன்ஸ் அளிப்பது துவங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் விடுத்தோம்.
அதன் பலனாக தற்சமயம் ஓய்வூதியர்களுக்கு மருத்துவ படி அளிப்பதை புதுப்பித்து 11-04-2017 அன்று உத்தரவிடப்பட்டுள்ளது . இது ஆறு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு மறு பரிசீலனை செய்யப்படும் என்று உத்தரவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் 01-01-2007க்கு முன் ஒய்வு பெற்ற ஓய்வூதியர் களுக்கு
(1) ஒய்வு பெறுமுன் கடைசி மாதம் பெற்ற அடிப்படை தொகை ( LPD ) + விண்ணப்பிக்கும் ஆண்டிற்கான ஏப்ரல் மாதத்திற்கான பழைய DA (1997 பேசிக் வருடம்) இதில் வருகிற கூட்டுத்தொகையை இரண்டால் வகுக்க வருகின்ற தொகை தான் ஓராண்டிற்கான மருத்துவ அலவன்ஸ் .இது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும்.
(2) 01-01-2007 ல் மாற்றியமைக்கப்பட்ட அடிப்படை ஊதியம் + எந்த வருடம் விண்ணப்பிக்கிறோமோ அந்த ஆண்டின் ஏப்ரல் மாத DA . இதில் 12.5 நாட்களுக்கான ஊதியமே ஆண்டு மருத்துவ படிக்கான அதிகப்பட்ச தொகையாகும். இது நான்கு சம தவணைகளாக மூன்று மாத இடைவெளியில் வழங்கப்படும்.
01-01-2007க்குப்பின் ஒய்வு பெற்றவர்களுக்கு
ஒய்வு பெறுமுன் பெற்ற கடைசி மாத அடிப்படை ஊதியம் + மருத்துவ படிக்கு விண்ணப்பிக்கும் ஆண்டின் ஏப்ரல் மாத பஞ்சப்படி சதவீதம் . இவ்வாறாக கணக்கிடப்பட்டு வருகிற தொகையில் 12.5 நாட்களுக்கான தொகையே ஒரு ஆண்டிற்கான அதிகப்பட்ச மருத்துவ அலவன்ஸ் ஆகும். இத்தொகையை நான்கு சம தவணைகளில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ அலவன்ஸ் ஆக வழங்கப்படும்.
மருத்துவப்படி மீண்டும் அளிக்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையினை நாம் 2011 செப்டம்பர் மாதத்திலிருந்து கோரி வந்துள்ளோம். அதற்கான பலன் இப்போதுதான் கண்டுள்ளோம் .
நம் சங்கத்தின் சாதனைகளில் மற்றுமோர் சாதனையாகும் இது.
ஒரு ஆண்டிற்கான மருத்துவ அலவன்ஸ் =
( LPD + Respective April DA ) X 25 =
60
(LPD+APRIL DA) x 5/12
இதில் LPD என்பது பணியில் இருந்தபோது ஒய்வு பெறுவதற்கு முன் நாம் பெற்ற Basic Pay ஆகும்.
Basic Pension அல்ல .
2017 IDA on April is 117.1%
Courtesy Com D.G's Message
ரசீது இல்லாமல் அவுட்டோர் மருத்துவ சிகிச்சைக்கு அளிக்கப்பட்டு வந்த அலவன்ஸ் 05-09-2011 முதல் நிறுத்தப்பட்டு விட்டது. நாம் பல்வேறு தருணங்களில், மீண்டும் இந்த அலவன்ஸ் அளிப்பது துவங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் விடுத்தோம்.
அதன் பலனாக தற்சமயம் ஓய்வூதியர்களுக்கு மருத்துவ படி அளிப்பதை புதுப்பித்து 11-04-2017 அன்று உத்தரவிடப்பட்டுள்ளது . இது ஆறு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு மறு பரிசீலனை செய்யப்படும் என்று உத்தரவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் 01-01-2007க்கு முன் ஒய்வு பெற்ற ஓய்வூதியர் களுக்கு
(1) ஒய்வு பெறுமுன் கடைசி மாதம் பெற்ற அடிப்படை தொகை ( LPD ) + விண்ணப்பிக்கும் ஆண்டிற்கான ஏப்ரல் மாதத்திற்கான பழைய DA (1997 பேசிக் வருடம்) இதில் வருகிற கூட்டுத்தொகையை இரண்டால் வகுக்க வருகின்ற தொகை தான் ஓராண்டிற்கான மருத்துவ அலவன்ஸ் .இது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும்.
(2) 01-01-2007 ல் மாற்றியமைக்கப்பட்ட அடிப்படை ஊதியம் + எந்த வருடம் விண்ணப்பிக்கிறோமோ அந்த ஆண்டின் ஏப்ரல் மாத DA . இதில் 12.5 நாட்களுக்கான ஊதியமே ஆண்டு மருத்துவ படிக்கான அதிகப்பட்ச தொகையாகும். இது நான்கு சம தவணைகளாக மூன்று மாத இடைவெளியில் வழங்கப்படும்.
01-01-2007க்குப்பின் ஒய்வு பெற்றவர்களுக்கு
ஒய்வு பெறுமுன் பெற்ற கடைசி மாத அடிப்படை ஊதியம் + மருத்துவ படிக்கு விண்ணப்பிக்கும் ஆண்டின் ஏப்ரல் மாத பஞ்சப்படி சதவீதம் . இவ்வாறாக கணக்கிடப்பட்டு வருகிற தொகையில் 12.5 நாட்களுக்கான தொகையே ஒரு ஆண்டிற்கான அதிகப்பட்ச மருத்துவ அலவன்ஸ் ஆகும். இத்தொகையை நான்கு சம தவணைகளில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ அலவன்ஸ் ஆக வழங்கப்படும்.
மருத்துவப்படி மீண்டும் அளிக்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையினை நாம் 2011 செப்டம்பர் மாதத்திலிருந்து கோரி வந்துள்ளோம். அதற்கான பலன் இப்போதுதான் கண்டுள்ளோம் .
நம் சங்கத்தின் சாதனைகளில் மற்றுமோர் சாதனையாகும் இது.
ஒரு ஆண்டிற்கான மருத்துவ அலவன்ஸ் =
( LPD + Respective April DA ) X 25 =
60
(LPD+APRIL DA) x 5/12
இதில் LPD என்பது பணியில் இருந்தபோது ஒய்வு பெறுவதற்கு முன் நாம் பெற்ற Basic Pay ஆகும்.
Basic Pension அல்ல .
2017 IDA on April is 117.1%
Courtesy Com D.G's Message
Tuesday, 11 April 2017
FNTO கோவை முன்னாள் மாவட்ட செயலர் தோழர் முருகேசன் அவர்களுடன் வேறு சில நிர்வாகிகள், தோழர்கள் நம் சங்கத்தின் கோவை கிளையில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர்.
இன்னும் ஓரிரு நாட்களில் மற்றும் பலர் நம்முடன் இணைந்து பணியாற்ற இருக்கின்றனர்.
இணைந்துள்ள தோழர்களை பாராட்டுகிறோம். இணைய உள்ள தோழர்களை இரு கரம் நீட்டி வருக ! வருக !! என்று வரவேற்கிறோம்.
ஓய்வூதியர் நலம் ஒன்றையே தன் உயிர் மூச்சாய் கொண்டு பாடுபட்டு வரும் ஒரே சங்கம் நம் AIBSNLPWA தான் .
இந்த மகத்தான இணைப்புக்கு பாடுபட்ட அத்தனை தோழர்களையும் நெஞ்சார போற்றுகிறோம், வாயார வாழ்த்துகிறோம்.
தோழமை வாழ்த்துக்களுடன்
அருணாச்சலம். B
மாவட்ட செயலர் ,
மற்றும் நிர்வாகிகள்
AIBSNLPWA கோவை மாவட்டம்.
Medical Allowance Without Voucher
Order Issued
It is official now.
PSR
There was a rumour from April 1. We were waiting for a formal order.
It is 50 percent of the eligibility. It is not on experimental basis as heard. Nor it is restricted to six months. But it will be reviewed after six months.
So far so good.
PSR
The memorandum we submitted to CMD at chennai and subsequent meeting with DIR(HR) HAVE YIELDED RESULT.
Saturday, 8 April 2017
As we have reported earlier, through this website as well as Pensioners Patrika, in 7 Circles including Kerala, MP, Chhatisgarh, Orissa, Rajasthan etc. the concerned CCAs refused to count the extra increment granted to Grade III officials one year before their retirement as PAY while the pension was fixed. In most of the Circles it was treated as pay and pension was granted with the said increment.
In Kerala, our Circle Association along with five retired BSNL employees who got the extra increment approached the CAT. On 15th March 2012, the CAT ord ered that the said extra increment should be treated as Pay even if the pay had crossed maximum of the pay scale. CCA did not honour the CAT verdict. He filed Appeal in the High Court. The High Court upheld the CAT verdict. Then, CCA granted the benefit only to the five pensioners who were Applicants in the Case.
Our Association demanded that since Association is the applicant 1 in the case the benefit should be given to others placed in similar situation.
After lot of delay the CCA is now issuing orders refixing the pension counting the extra Increment also. Copy of one of such orders is given below.
I suggest that in other Circles, the affected Members can apply to the concerned CCA to refix their pension taking into account the Extra Increment granted by BSNL.
Please Note: Those who did not get the Extra Increment before retirement, can not claim it now, whatever be the reason for not getting it.
...P S Ramankutty
Friday, 7 April 2017
Thursday, 6 April 2017
TAMILNADU CIRCLE NEWS:
Tamilnadu Circle Secretary Com K. Muthiyalu had a meeting with jt.CCA on 5-4-17 and discussed various matters concerning to BSNL Pensioners which are furnished below.
1. Tamilnadu Pension Adalat Meeting will be held during the 2nd week of July, 2017.
2. DCRG Gratuity arrears work due to increase of ceiling limit from 10 lakhs to 20 lakhs from 1.1.2016 will be started processing from next week onwards.
3. The remaining STR, Circle Post 2007 cases (2009, 10, 11 etc) processing work will be started from today and will be issued within next 10 days.
4. Com Natarajan, GS, Com Vittoban, AI Treasurer and Com K. Muthiyalu are leaving Chennai for Jamshedpur tomorrow (7-4-17) morning to attend Jharkhand Circle Conference on 09-04-2017 and will return after a week.
Tuesday, 4 April 2017
The Circle Executive of our AIBSNLPWA Tamilnadu Circle was held
at Virudunagar, Bombay Arangam in a grand manner under the Presidentship of
com. Rama Rao CP. Virudunagar comrades
had made decorations, food, accommodation and reception in an excellent manner. Our comrades
B. Arunachalam, Ramakrishnan, Ambrose , Sivakumar and COS Smt.
Sivakamasundari attended the executive committee meeting.
The meeting started with the hoisting of National and our
association flags. Com. DG Inagurated the session. He elobrately Clarified the latest events
regarding Pension revision and our association 's stand, Pension anomaly cases,
action taken for the payments of 78.2 arrears etc.
All the participants were delighted with his speech. Our CS
Com. Muthialu inagurated the session of
organisational matters. He explained the strength of our association in
our circle, actions taken for settlement of issues, relationship with the
administration etc. All the DSs and
circle office bearers participated.
Our DS com Arunachalam who is also Asst. Circle secy
resigned the post of ACS and co opted the same for R.Thiruvenkatasamy,
the out going DS of Coimbatore. His gesture was
appreciated by all. Com. RT the then DS
was elected as ACS Post unanimously.
THE audited accounts of the Coimbatore circle conference was
accepted unanimously and the excellent work done by Com.Sivakumar was lauded by
the chair. The memorable roll of ourCBT
members in conducting the circle conference was appreciated. Com
Sivakumar was felicitated by the Circle Secretary and honoured with Towel . Few
photographs of the event are attached.
Subscribe to:
Posts (Atom)