தோழர்களே /தோழியர்களே
அனைவருக்கும் தோழமை வாழ்த்துக்கள் .
நம் தமிழ்மாநில aibsnlpwa சங்கம் மூலமாக ஒரு புதிய வாட்ஸ் அப் குரூப் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தைச்சார்ந்த நம் சங்க தோழர்கள் சேரலாம்.
இது நம் சங்க கொள்கைகளை , செயல்பாடுகளை, மாவட்ட சங்க செயல்பாடுகளை , சங்கத்தை சார்ந்த தோழர்களின் இல்லங்களில் நடைபெறும் நல்ல மற்றும் நல்லது அல்லாத நிகழ்வுகளை அவ்வப்போது பகிர்ந்து கொள்ளவும் இந்த குரூப் பயன்படுத்தப்படும்.
வாட்ஸ் அப் கைப்பேசி வைத்திருக்கும் தோழர்கள் தங்கள் கைப்பேசி எண் , மற்றும் பெயரை என் வாட்ஸ் அப் எண் உள்ள கைப்பேசி 8056066995 Repeat 8056066995 க்கு ஒரு SMS அல்லது வாட்ஸ் அப் -ல் அனுப்பவும். உடனே இந்த குரூப்பில் உறுப்பினராக சேர்த்து விடுகிறேன்
ஒரு குரூப்பில் 256 எண்களை இணைக்க முடியும். அது முடிந்து விட்டால் இரண்டாவது குரூப் ஆரம்பிக்கப்படும்.
எனினும் aibsnlpwatncircle.blogspot.in எனும் வெப் சர்வீஸ் தொடர்ந்து இயங்கும்.
உங்கள் ஆதரவினை,ஈடுபாட்டினை ,செய்திகள் மற்றும் போட்டோக்கள் பரிவர்த்தனை ஆகியவைகளை எதிர்பார்க்கிறோம். இது நமக்கு நாமே படைத்திடும் ஒரு புது சமுதாயம்.
வாருங்கள் ஒன்றாக இணைவோம் , ஒரு குடும்ப உறவாக செயல்படுவோம். மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவோம்.
மாவட்ட செயலர் மற்றும் நிர்வாகிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் : தயவு செய்து இந்த web பார்க்காத , பார்க்க இயலாத ( No internet facility) தோழர்களுக்கும் இந்த செய்தியினைக் கூறி உறுப்பினராக ஆக்க உதவவும்.
நன்றி, வணக்கம்.
தோழமை வாழ்த்துக்களுடன்
N .MOHAN
web master
80560 66995.
No comments:
Post a Comment