Sunday, 27 November 2016



Retirement list of November Month

1) GANGADHARAN P       TM
          2) KALAISELVI D              STS(OP)
3) PREMAVATHI K            SSS
4) RAJALAKSHMI P         TM
5) SELVARAJ K                 TTA
6) THANGAVEL N             TM
ஓய்வுபெறும் உங்கள் அனைவருக்கும்
 AIBSNLPWA கோவை மாவட்டத்தின்
 உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்.
நீங்கள் இலக்காவிலிருந்துதான் ஒய்வு பெறுகிறீர்கள் ,
 வாழ்க்கையில் இருந்து அல்ல .
ஓய்வூதியர் நலனுக்காக , 
எதிர்கால நல் வாழ்வுக்காக பாடுபட்டு
 வெற்றிக்கனி ஈட்டி வரும் 
நம் சங்கத்தில் இணைந்து 
வெற்றி பாதையில் பயணிக்க 
அன்புடன் அழைக்கிறோம்.
இவண் 
உங்கள் நலனில் அக்கறை கொள்ளும் 
ஆர்.திருவேங்கடசாமி,
AIBSNLPWA கோவை மாவட்ட செயலர்.
94871 64321
மற்றும் 
உறுப்பினர்கள் 



No comments:

Post a Comment