அன்பு தோழர்களே/தோழியர்களே,
வணக்கம்.
நம் கோவை மாவட்ட AIBSNLPWA சார்பாக
24-11-2016 வியாழக்கிழமை அன்று
காலை 1030 மணி அளவில்
CTO வளாகத்தில் உள்ள
நம் சங்க அறையில்
நடைபெற இருக்கும்
செயற்குழு கூட்டத்தில்
1) 15-12-2016 அன்று நடைபெற
இருக்கும்
மாவட்ட சங்கத்தின்
ஆண்டு விழா
கொண்டாட்டங்கள்,
##
##
2). நாம் போராடி அடைந்திட்ட
78.2% IDA வெற்றிக்கு
பாராட்டு .
##
##
3). நம் மாவட்ட சங்கத்தால்
நடத்தப்பட்ட
ஐந்தாவது தமிழ் மாநாடு
மிக சிறப்பாக நடந்தேற உழைத்திட்ட
15-12-2016 அன்று
மிக சிறப்பாக நடைபெற
மிக சிறப்பாக நடைபெற
நாம் மேற்கொள்ள வேண்டிய
செயல்பாடுகள் குறித்து
கருத்து கேட்டறியப்படும்
அனைத்து
செயற்குழு உறுப்பினர்களும்
தவறாமல் கலந்து கொண்டு
தங்கள் மேன்மையான
கருத்துக்களை
பகிர்ந்து கொள்ளுமாறு
அன்புடன்
கேட்டுக்கொள்கிறோம்.
மதிய உணவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதிய உணவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தோழமை வாழ்த்துக்களுடன் .
தலைவர் மற்றும் செயலாளர் ,
AIBSNLPWA , கோவை மாவட்டம்.
No comments:
Post a Comment