Tuesday, 29 September 2020

 

We welcome whole heartedly
 our New life member, 
 Sri. K.Sivasubramaniyan,
 SG Driver(VRS)
Udumalpet

நமது AIBSNLPWA CBT இரண்டு தோழியர்கள் இன்று ஆயுள்கால உறுப்பினர்களாக இணைந்துள்ளார்கள் தோழியர்கள் வசந்தகுமாரி, யசோதா ராணி ஆகியோர். இவர்களையும் சேர்த்து நமது தோழர்களின் முயற்சியால் இதுவரை 151, VRS தோழர்களை சங்கத்தில் இணைத்துள்ளோம். இன்னும் பத்து படிவங்கள் பெறுவதற்கு, முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். கொரோனா காலத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர அலுவலக நாட்களில் அனைத்து ஓய்வு பெற்ற தோழர்களுக்கு அடையாள அட்டை பெற்று தருவது, MRS. புதிய கார்டு பெற்றுத்தருவது, மெடிக்கல் அலவன்ஸ் பெறுவதற்கு ஆப்ஷன் படிவம் பூர்த்தி செய்வது, மற்றும் இந்த காலகட்டத்தில் சில தோழர்கள், இறந்துவிட்டார்கள் அவர்கள் குடும்பத்திற்கு ஃபேமிலி பென்ஷன் பெற்று தருவதற்கு தலைவர்களின் ஆலோசனையைக் கேட்டு படிவங்கள் பூர்த்தி செய்து    கொடுக்கும் பணியும் நடைபெற்று கொண்டிருக்கிறது, நமது தோழர்களின் பணி பாராட்டுக்குரியது.

Smt.காந்தாமணி. ATT. 
அகில இந்தியBSNL. DOT. ஓய்வூதியர் சங்கத்திலிருந்து விலகி 
நமது சங்கத்தில் இணைந்துள்ளார்
அவரை வருக வருக என்று 
வரவேற்கிறோம்,




Saturday, 26 September 2020


 SBI வங்கியில் பென்ஷன் கணக்கு வைத்திருக்கும் SAMPANN பென்ஷனர்கள் அவர் அவர்களது கிளைகளியே LIFE CERTIFICATE வசதி செய்து கொடுப்பதற்கு SBI வங்கி ஒப்புக்கொண்டுள்ளது.  அதற்கு பென்ஷனர்கள் கீழே கொடுத்துள்ள வழிமுறைகள் உடன் செயல்படவேண்டும். 
1. பென்ஷனர்கள் நேரில் அவர்கள் கணக்கு வைத்திருக்கும் கிளைக்கு PPO & AADHAR அட்டையுடன் & BANK PASSBOOK உடன் செல்லவேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர் அவைகளை சரிபார்த்து எழுத்து பூர்வமான் LIFE CERTIFICATE ஐ பென்ஷனர்களுக்கு வழங்குவார். அதை பென்ஷனர்கள் CCA அலுவலகத்திற்கு அனுப்பிக் கொள்ளலாம்.
அல்லது
2. பென்ஷனர்கள் நேரில் அவர்கள் கணக்கு வைத்திருக்கும் கிளைக்கு PPO & AADHAR அட்டையுடன் & BANK PASSBOOK உடன் சென்றால்  JEEVAN PRAMAAN மூலமாக DIGITAL LIFE CERTIFICATE கொடுப்பதற்கும் SBI அதிகாரிகள் உதவி செய்வார்கள்.இதற்கான SBI வங்கி உத்தரவினை கீழே கொடுத்துள்ளோம்.



Sunday, 20 September 2020

 

LETTER BY RETIRED ON SUPER ANNUATION MEMBERS
LETTER BY VRS RETIREES




 

Please click here to see the OA No. 100/1329 of 2020 before Principal bench of CAT.

Friday, 18 September 2020

 

இன்று தோழர் D .கோபாலகிருஷ்ணன் அவர்கள்
 ஆங்கிலத்தில் பேசி வெளியிட்டுள்ள
 வீடியோவின் தமிழாக்கம் 
பலர் நன்கு புரிந்து கொள்ள வசதியாக 
இப்போது 
வெளியிடப்பட்டுள்ளது

 

Dear comrades
As already informed our case for pension revision was filed before Hon PB CAT Newdelhi on 10/9/2020.
Our lawyer Shri Gautam Narayan informed few minutes back that the case is admitted today and notice was received by Shri Kaushik, counsel for respondents. The case is posted to 18/11/2020.
The first step is over and let us hope to win the case.
An excellent and chronological narration of our case by Com. D Gopalakrishnan CHQ Vice President through  video is given below. Every member should listen to it.
P Gangadhara Rao GS.
AIBSNLPWA.

Com DG has delivered a very good speech regarding this case with facts and figures. Open your speakers and listen his speech. The link is given below.