நமது AIBSNLPWA CBT இரண்டு தோழியர்கள் இன்று ஆயுள்கால உறுப்பினர்களாக இணைந்துள்ளார்கள் தோழியர்கள் வசந்தகுமாரி, யசோதா ராணி ஆகியோர். இவர்களையும் சேர்த்து நமது தோழர்களின் முயற்சியால் இதுவரை 151, VRS தோழர்களை சங்கத்தில் இணைத்துள்ளோம். இன்னும் பத்து படிவங்கள் பெறுவதற்கு, முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். கொரோனா காலத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர அலுவலக நாட்களில் அனைத்து ஓய்வு பெற்ற தோழர்களுக்கு அடையாள அட்டை பெற்று தருவது, MRS. புதிய கார்டு பெற்றுத்தருவது, மெடிக்கல் அலவன்ஸ் பெறுவதற்கு ஆப்ஷன் படிவம் பூர்த்தி செய்வது, மற்றும் இந்த காலகட்டத்தில் சில தோழர்கள், இறந்துவிட்டார்கள் அவர்கள் குடும்பத்திற்கு ஃபேமிலி பென்ஷன் பெற்று தருவதற்கு தலைவர்களின் ஆலோசனையைக் கேட்டு படிவங்கள் பூர்த்தி செய்து கொடுக்கும் பணியும் நடைபெற்று கொண்டிருக்கிறது, நமது தோழர்களின் பணி பாராட்டுக்குரியது.
No comments:
Post a Comment