Saturday, 26 September 2020


 SBI வங்கியில் பென்ஷன் கணக்கு வைத்திருக்கும் SAMPANN பென்ஷனர்கள் அவர் அவர்களது கிளைகளியே LIFE CERTIFICATE வசதி செய்து கொடுப்பதற்கு SBI வங்கி ஒப்புக்கொண்டுள்ளது.  அதற்கு பென்ஷனர்கள் கீழே கொடுத்துள்ள வழிமுறைகள் உடன் செயல்படவேண்டும். 
1. பென்ஷனர்கள் நேரில் அவர்கள் கணக்கு வைத்திருக்கும் கிளைக்கு PPO & AADHAR அட்டையுடன் & BANK PASSBOOK உடன் செல்லவேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர் அவைகளை சரிபார்த்து எழுத்து பூர்வமான் LIFE CERTIFICATE ஐ பென்ஷனர்களுக்கு வழங்குவார். அதை பென்ஷனர்கள் CCA அலுவலகத்திற்கு அனுப்பிக் கொள்ளலாம்.
அல்லது
2. பென்ஷனர்கள் நேரில் அவர்கள் கணக்கு வைத்திருக்கும் கிளைக்கு PPO & AADHAR அட்டையுடன் & BANK PASSBOOK உடன் சென்றால்  JEEVAN PRAMAAN மூலமாக DIGITAL LIFE CERTIFICATE கொடுப்பதற்கும் SBI அதிகாரிகள் உதவி செய்வார்கள்.இதற்கான SBI வங்கி உத்தரவினை கீழே கொடுத்துள்ளோம்.



No comments:

Post a Comment