District President R.ROBERTS Mob 94428 42880 District Secretary: R. JEGADEESWARAN Mob: 94869 77488 District Treasurer : S. KOTTIAPPAN Mob : 94861 05152 Web e-mail: kovaidivn@gmail.com Web Master : N.MOHAN 80560 66995
Wednesday, 26 February 2020
Thursday, 20 February 2020
1.இது
வரை 3231
service books பென்ஷன் விவரங்களுடன்
Jt CCA அலுவலகம் வந்துள்ளது.
2.குடந்தை,
தூத்துக்குடி, கோவை, குன்னுர் கடலூர், விருதுநகர், காரைக்குடி ஆகிய
மாவட்டங்களில் இருந்து இன்னும் வரவில்லை
3.இம்மாத
இறுதிக்குள் சுமார் 1000பேருக்கு முழு பென்ஷன் SAMPANN மூலம் கிடைப்பதத்திற்க்கு பணிகள் நடை பெற்று கொண்டு இருக்கின்றன. மீதி உள்ளோர்க்கு provisional
pension இம்மாதம் போடப்படும்.
4.மார்ச்
இறுதிக்குள் 50%மும் மற்றும் ஜூன் இறுதிக்குள் முற்றிலும் SAMPANN மூலம் பென்ஷன் வழங்க target நிர்ணயம் செய்ய பட்டுள்ளது.
5.GPF இது
வரை 4039
payment போடப்பட்டு விட்டது. மீதம் உள்ள அனைத்தும் இந்த மாத முடிவில் payment செய்யப் படும்
Extra
incement case our lawyer is moving with Concerned Judge to pre-pone
the date mentioned in the morning and expecting intimation from our lawyer.
V.
Rama Rao CP
Tuesday, 18 February 2020
நமது
கோவை மாவட்ட சங்கத்தின் மாவட்ட செயற்குழு நமது சங்க அலுவலகத்தில் நடைபெற்றது மாவட்ட
தலைவர் குருசாமி தலைமை தாங்கினார் தோழர் தோழர்கள் RT C. பழனிசாமி அருணாசலம்
சுப்பராயன் குட்டியப்பன் சிவக்குமார் பாலன் தோழியர்கள் கல்யாணி சிவகாமசுந்தரி மற்றும் பலர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் வருகின்ற மார்ச் மாதம் பதிநான்காம்
நாள் சனிக்கிழமை அன்று நமது சங்கத்தின் சார்பாக மகளிர் தினம் மற்றும் VRS ல் சென்ற தோழர்களுக்கான வரவேற்பு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் உட்பட சுமார் 30 பேர் கலந்து கொண்டனர கூட்டத்தில் சில நிகழ்வுகளை புகைப்படமாக இத்துடன் இணைத்துள்ளோம்.
நமது
சங்கத்தில் இது புதியதாக கீழ்க்கண்ட எட்டு ஆயுள் கால உறுப்பினர்கள் இணைந்து இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் தோழர்கள் டி ஆறுமுகம் பி
மோகன் பிஎன் ரமேஷ் கே ராஜாமணி ஆர்
செல்வம் எம் ஜேபிரான்சிஸ் ஏ ஆறுமுகம் ஜீவா
இவர்கள் அனைவரும் ஓய்வுபெற்ற டிடி தோழர் கல் இவர்களை ஒன்றிணைத்து நமது சங்கத்தில் இணைத்த நமது மாவட்ட செயலர் ஆர்டி அவர்களுக்கு நன்றி!!!
TODAY NINE (9) NEW MRMBERS JOINED UDUMALAIPET - 8 AND
N.SEKAR CBT.-1
TOTAL LIFE MEMBERS - 1035
1200
Monday, 17 February 2020
BSNL ல் பணி புரியும் காண்ட்ராக்ட் பணியாளர்கள், நிரந்தர ஊழியர்கள் பல மாதங்களாக ஊதியம் பெறவில்லை. மனமுடைந்த சிலர் தற்கொலை என்ற பரிதாப எல்லைக்கு சென்றதாக செய்திகள் வருவது வேதனை அளிக்கிறது. அண்மையில் ஜபல்பூர் ல் ATT யாக பணியாற்றிய வர் இப்படி ஒரு முடிவுக்கு தள்ள பட்டிருக்கிறார். ஓய்வு பெற்ற நாம் ஏதேனும் செய்ய வேண்டும் என்று பல மூத்த தோழர்கள் விரும்பு கின்றனர். எனவே ஓய்வு பெற்ற ஒவ்வொருவரும் தனி தனியாக அஞ்சலட்டை நமது தொலை தொடர்பு அமைச்சருக்கு அனுப்பலாம் என்றும் அதை கீழ் கண்ட வாசகத்தை எழுதி அனுப்புவது பொறுத்து மாய் இருக்கும் என்று நம்புகிறேன்.
Contract Labourers did not get their due wages for more than six months. Understand that many of them had committed suicide due to financial crises. Even one regular employee in MP committed suicide.
Request your kind intervention please.
Addressed to Hon. Minister for Communications
Shri Ravi Shankar Prasad,
Sanchar Bhawan
NewDelhi 110001.
ஓய்வு பெற்ற போ து இருந்த cadre designation ஐ போட்டு அனுப்பவும். நமது அமைப்பின் பெயரை போடவேண்டாம். (உதாரணதிற்கு R.Venkatachalam, CSS Retd, BSNL, Trichy, Tamilnadu circle) இந்த பணியை மாவட்ட செயலர்கள் முன் கை எடுத்து நமது தோழர்களை அனுப்பி வைக்க செய்ய வேண்டும் ) மேற்கண்ட முடிவு வுக்கு மாநில தலைவரிடம் கலந்து எடுக்கப்பட்டது.
தோழமை உள்ள
ஆர் வீ,
மாநில செயலாளர்.
Subscribe to:
Posts (Atom)














