Friday, 9 October 2020

 To The Attention of Pensioners who are getting Pension                         through  SAMPANN Scheme. 

தோழர்களே ,
                                                           31-08-2020  வரை உயிர்வாழ் சான்றிதழ் validity உள்ள தோழர்களில் கீழே குறிப்பிட்டுள்ள தோழர்களின் உயிர் வாழ் சான்றிதழ் இந்த அலுவலகத்தில் கிடைக்கப் பெறவில்லைஎனவே அவர்கள் உடனடியாக தங்கள் உயிர்வாழ் சான்றிதழை CCA அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும்பெயர் விபரங்களை பார்க்க கீழே கொடுக்கப்பட்டு உள்ள லிங்க்  கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment