Sri. Ramachandran K Retired OS Udumalpet has joined our Coimbatore District AIBSNLPWA.
District President R.ROBERTS Mob 94428 42880 District Secretary: R. JEGADEESWARAN Mob: 94869 77488 District Treasurer : S. KOTTIAPPAN Mob : 94861 05152 Web e-mail: kovaidivn@gmail.com Web Master : N.MOHAN 80560 66995
Saturday, 31 October 2020
Saturday, 24 October 2020
Com. DG's SPEECH
ABOUT 2016 BASE YEAR
TO CALCULATE
DA/IDA.
Please listen Com.DG's very good explnation about changing the base year 2001 to 2016 for the calculation of DA and IDA of officials/workers.
A link is given below. By clicking the link the speech can be heard.
If the audio does not come, please open on VLC player.
Click the LINK to hear the DG's audio speech
Tuesday, 13 October 2020
Com.P.S.ராமன்குட்டி அவர்களின் மகள் அனிகுட்டி தந்த தகவல் படி தற்போது PSR நலமாக உள்ளார். மருத்துவர்கள் குழு தற்போது வந்து பார்த்தார்கள். X-Ray முடிவுகள் மற்றும் Lab அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன. முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்தார்கள். இன்றும் ஆக்சிஜன் உதவி தரப்பட்டது. நாளை அது அகற்றப்படும். இன்சுலின் தருவதால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் உள்ளது.
கோவிட் மருத்துவம் என்பதால், மருத்துவர் தரும் சிறப்பு குறிப்புப்படி உணவு தரப்படுகிறது. அவர் விரும்புகிற வழக்கமான உணவு இல்லை. எந்த கைப்பேசி அழைப்புக்கும் பதில் தராமல் தொண்டைக்கு முழு ஓய்வு தருவதால், அவர் மகளிடம் பேசக்கூடிய அளவு தேறிவிட்டார். மேலும் நல்லபடியாக நடக்கும் என நம்புவோம்.= P.K.கோபால பிள்ளை திருவனந்தபுரம். Com.கோபால பிள்ளை கேரள மாநிலத்தின் தீவிர உறுப்பினர். PSR-க்கும், அவரது குடும்பத்தார்க்கும் மிகவும் நெருக்கமானவர். நமது அகில இந்திய தலைவர் சீக்கிரமாக தேறி வருவது நல்ல நிகழ்வு.
= P.கெங்காதர ராவ், பொதுச்செயலர்.
தமிழாக்கம்:
Friday, 9 October 2020
To The Attention of Pensioners who are getting Pension through SAMPANN Scheme.
தோழர்களே ,31-08-2020 வரை உயிர்வாழ் சான்றிதழ் validity உள்ள தோழர்களில் கீழே குறிப்பிட்டுள்ள தோழர்களின் உயிர் வாழ் சான்றிதழ் இந்த அலுவலகத்தில் கிடைக்கப் பெறவில்லை. எனவே அவர்கள் உடனடியாக தங்கள் உயிர்வாழ் சான்றிதழை CCA அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும். பெயர் விபரங்களை பார்க்க கீழே கொடுக்கப்பட்டு உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்.