Wednesday, 8 April 2020

மத்திய சங்க வேண்டுகோளை ஏற்று COVID 19   நிவாரண நிதிக்கு ஏராளமான நமது உறுப்பினர்கள் தமிழ்நாடு முதலமைச்சர்பிரதமர் நிதிக்கு நேரடியாக நன்கொடை அனுப்பி உள்ளனர்மற்றவர்கள் நமது மாநில சங்க வங்கி கணக்கிற்கும் அனுப்பியுள்ளனர்.
இதில் STR சென்னை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை கொடுத்து அகில இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளதுகடலூர்,   தஞ்சைதர்மபுரிவிருதுநகர்மதுரை மாவட்டங்களில் இருந்தும் நன்கொடை விபரங்கள் வந்துள்ளன.
சேலம் மேற்குசென்னை டிராபிக் நன்கொடை கொடுக்க முன் வந்தவர்களின் விவரங்களை அனுப்பி நிலைமை சீரான பிறகு நிதி அனுப்பி வைப்பதாக உறுதி அளித்து உள்ளனர்மற்ற மாவட்டகளில் இருந்து இது வரை தகவல் இல்லைஇதுவரை வந்த நிதிக்கும் கொடுக்க பட்டவர்களின் பெயர்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளதுஎனவே மாவட்ட செயலர்கள் கண்காணித்து அனுப்பவும்நிலைமை சீராகி முழு பெயர்களின் விவரங்கள் விடாமல் பார்த்து கொள்வது மிக முக்கியம்இன்னும் இப்பணியை துவங்காத மாவட்டங்கள் நிதியை திரட்ட ஆயத்தமாவீர்.
இன்றைய நாள் வரையில் நிதி கொடுத்த அனைவருக்கும் மாநில   
சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி.
பிரதி சனிக்கிழமை தோறும் முழு விவரங்களை அனுப்பவும்
தோழமையுள்ள
மாநில செயலாளர்.
08.04.2020
                                               FORMAT   MODEL
                  TAMILNADU CIRCLE BANK ACCOUNT DETAILS
  TAMILNADU CHIEF MINISTER CORONA FUND BANK DETAILS

No comments:

Post a Comment