தோழர்களே,
நமது மாநில சங்க கணக்கில் 18.04.20 வரை ரூபாய்
5,
00, 483 CORONA பேரிடர் நிவாரண நிதிக்கு நன்கொடை வந்ததில் ரூபாய் 4, 00, 000 தமிழக முதலமைச்சரின் நிதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் On line
மூலமாக பிரதமர், தமிழக முதலமைச்சர் நிதிக்கு ரூபாய் 4, 79, 504 நேரடியாக நம் உறுப்பினர்கள் அனுப்பி உள்ளனர். நன்கொடை மொத்தம் இதுவரை ரூபாய் 9, 79, 987.
பேரிடர் காலங்களில் நமது அமைப்பு மட்டுமே உரிய பங்களிப்பை செய்கிறது என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளோம். நிலைமை சீரான பிறகு இது மேலும் தொடரும். இது வரை அள்ளி தந்தவர் அனைவருக்கும் நன்றி.
V.ராமராவ்,
மாநில தலைவர்
ஆர் வெங்கடாச்சலம்
மாநில செயலாளர்
20.04.2020
No comments:
Post a Comment