District President R.ROBERTS Mob 94428 42880 District Secretary: R. JEGADEESWARAN Mob: 94869 77488 District Treasurer : S. KOTTIAPPAN Mob : 94861 05152 Web e-mail: kovaidivn@gmail.com Web Master : N.MOHAN 80560 66995
Thursday, 30 April 2020
Wednesday, 29 April 2020
Tuesday, 28 April 2020
பி.எஸ்.என்.எல்., நிவாரண நிதி
Added : ஏப் 27, 2020 23:47
சென்னை:கொரோனா நிவாரண நிதியாக, பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர்கள் நலச் சங்கம் சார்பில், 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
சங்கத்தின் மாநில தலைவர், ராமாராவ் கூறியதாவது:அகில இந்திய அளவில், பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் நலச் சங்கம், ஒரு லட்சம் உறுப்பினர்களுடன் செயல்படுகிறது. சங்கத்தின் சார்பில், தொடர்ந்து உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.கொரோனா நிவாரண நிதியாக, பல மாநிலங்களுக்கு, 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது; தமிழக முதல்வரிடம், 8 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram
app-ல் எங்களோடுசங்கத்தின் மாநில தலைவர், ராமாராவ் கூறியதாவது:அகில இந்திய அளவில், பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் நலச் சங்கம், ஒரு லட்சம் உறுப்பினர்களுடன் செயல்படுகிறது. சங்கத்தின் சார்பில், தொடர்ந்து உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.கொரோனா நிவாரண நிதியாக, பல மாநிலங்களுக்கு, 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது; தமிழக முதல்வரிடம், 8 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
Sunday, 26 April 2020
Dear Comrades,
Our CHQ has released an e-Journal for April 2020 which has been posted on this web.
To read the e-Journal, please click the given link.
CLICK this LINK to view the e-Journal
Our CHQ has released an e-Journal for April 2020 which has been posted on this web.
To read the e-Journal, please click the given link.
CLICK this LINK to view the e-Journal
Tuesday, 21 April 2020
தோழர்களே,
நமது மாநில சங்க கணக்கில் 18.04.20 வரை ரூபாய்
5,
00, 483 CORONA பேரிடர் நிவாரண நிதிக்கு நன்கொடை வந்ததில் ரூபாய் 4, 00, 000 தமிழக முதலமைச்சரின் நிதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் On line
மூலமாக பிரதமர், தமிழக முதலமைச்சர் நிதிக்கு ரூபாய் 4, 79, 504 நேரடியாக நம் உறுப்பினர்கள் அனுப்பி உள்ளனர். நன்கொடை மொத்தம் இதுவரை ரூபாய் 9, 79, 987.
பேரிடர் காலங்களில் நமது அமைப்பு மட்டுமே உரிய பங்களிப்பை செய்கிறது என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளோம். நிலைமை சீரான பிறகு இது மேலும் தொடரும். இது வரை அள்ளி தந்தவர் அனைவருக்கும் நன்றி.
V.ராமராவ்,
மாநில தலைவர்
ஆர் வெங்கடாச்சலம்
மாநில செயலாளர்
20.04.2020
Monday, 13 April 2020
Sunday, 12 April 2020
Wednesday, 8 April 2020
மத்திய சங்க வேண்டுகோளை ஏற்று COVID 19 நிவாரண நிதிக்கு ஏராளமான நமது உறுப்பினர்கள் தமிழ்நாடு முதலமைச்சர், பிரதமர் நிதிக்கு நேரடியாக நன்கொடை அனுப்பி உள்ளனர். மற்றவர்கள் நமது மாநில சங்க வங்கி கணக்கிற்கும் அனுப்பியுள்ளனர்.
இதில் STR சென்னை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை கொடுத்து அகில இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. கடலூர், தஞ்சை, தர்மபுரி, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் இருந்தும் நன்கொடை விபரங்கள் வந்துள்ளன.
சேலம் மேற்கு, சென்னை டிராபிக் நன்கொடை கொடுக்க முன் வந்தவர்களின் விவரங்களை அனுப்பி நிலைமை சீரான பிறகு நிதி அனுப்பி வைப்பதாக உறுதி அளித்து உள்ளனர். மற்ற மாவட்டகளில் இருந்து இது வரை தகவல் இல்லை. இதுவரை வந்த நிதிக்கும் கொடுக்க பட்டவர்களின் பெயர்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. எனவே மாவட்ட செயலர்கள் கண்காணித்து அனுப்பவும். நிலைமை சீராகி முழு பெயர்களின் விவரங்கள் விடாமல் பார்த்து கொள்வது மிக முக்கியம். இன்னும் இப்பணியை துவங்காத மாவட்டங்கள் நிதியை திரட்ட ஆயத்தமாவீர்.
இன்றைய நாள் வரையில் நிதி கொடுத்த அனைவருக்கும் மாநில
சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி.
பிரதி சனிக்கிழமை தோறும் முழு விவரங்களை அனுப்பவும்
தோழமையுள்ள
மாநில செயலாளர்.
08.04.2020
FORMAT MODEL
TAMILNADU CIRCLE BANK ACCOUNT DETAILS
TAMILNADU CHIEF MINISTER CORONA FUND BANK DETAILS
Wednesday, 1 April 2020
Dear
Comrades,
Our
General Secretary has requested all to donate one day pension to fight against
the terror of Corona accordingly all Circle Associations are collecting
donations from our comrades.
Up
to so far Donation for COVID 19 towards
PM and CM relief fund in all India has
crossed Rs 5 lakhs. Kovai is
second to none We had always raised to the occasion. I request all to please
liberally donate for the noble cause and intimate the money sent to Tamilnadu Circle
Account particulars to the District Secretary by SMS/whatsapp. If
anyone wants to pay in cash kindly
contact us . Our DS, ACS, ADS , Treasurer or any front line comrade, will help you please. This is a humble request
from our CHQ and TN Circle.
Tamilnadu
Circle Bank Particulars are furnished below.
Hope
you all would concede this request.
With
warm greetings.
R.Thiruvenkatasami
District
Secretary,
AIBSNLPWA
COIMBATORE
DISTRICT .
Subscribe to:
Posts (Atom)