Tuesday, 19 November 2019

தோழர்களே ,
நவம்பர் மாதம் நாம் ஓய்வூதியம்  பெறுகின்ற வங்கி அல்லது தபால் நிலையம் மற்றும் வாடகை இல்லா  தரைவழி தொலைபேசி உபயோகத்திற்காக BSNL அலுவலகம் சென்று உயிர் வாழ் சான்றிதழ் கொடுக்க வேண்டும். இன்னும் 9 நாட்களே இருக்கின்ற நிலையில் 30ஆம் தேதி வரையில் காத்திராமல் உடனடியாக உயிர் வாழ் சான்றிதழ் அளித்திட முயலவும். நான்காவது சனிக்கிழமை (23-11-2019)  வங்கி விடுமுறை. ஜீவன் பிரமான் எனும் app மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம். இந்தியன் வங்கி நம் வீட்டருகே உள்ள அவர்களின் எந்த கிளையிலும் கொடுக்கலாம் என்று SMS செய்துள்ளனர். உரிய ஆவணங்களை எடுத்துச் செல்லவும்.

No comments:

Post a Comment