ஆசிய ஜோதி "ஜவகர்லால் நேரு" அவர்களின்
பிறந்த தினத்தன்று 14/11/2019 அன்று தொலைத்தொடர்பு ஓய்வூதியர்
சங்கத்தின் சார்பாக,கோவை தந்தி அலுவலகத்தில் உள்ள ஓய்வூதியர், அலுவலகத்தில் இந்த மாதம் பிறந்த
ஓய்வூதியர்களின் பிறந்த நாள்
விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது. அதன்முகமாக,அவர்களை வாழ்த்தி,உரை நிகழ்த்தும் நிகழ்வு.
No comments:
Post a Comment