FOR PENSIONERS DRAWING
PENSION
FROM POST OFFICE
தபால் ஆபிஸ் மூலம் பென்ஷன் வாங்குவோர் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதியோ அல்லது அதற்கு பிறகோ பென்ஷன் கிடைப்பதால்எதிர்நோக்கும் அவதிகள் குறித்து இன்று போஸ்டல் accounts இல் சீனியர்accounts அதிகாரி திரு சிவ சங்கரன் அவர்களை நேரில் சந்தித்துவிளக்கினேன். கடந்த ஆறு மாதங்களாக இருந்த சிஸ்டம்மாற்றப்பட்டுவிட்டதாகவும் இந்த மாதமே 31ஆம் தேதி பென்ஷன்போடப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். இனி பிரச்னை இருக்காது என்றும்மாத கடைசியில் கிடைக்க உறுதி செய்யப்படும் என்றார் .
தோழமை வாழ்த்துக்களுடன் ,
ஆர்.வீ
மா செ
No comments:
Post a Comment