Saturday 10 March 2018


கோவை பி எஸ் என் எல் ஓய்வூ தியர் மாவட்டச் சங்கம் சார்பில் மகளிர் தின விழா.இதை மகளிர் குழுவே நடத்துவது மேலும் சிறப்பு.

1100 am: மாவட் செயலர் தோழர் அருணாச்சலம் விழா பற்றிய அறிமுக உரை.
தலைமை திருமதி சிவகாமி சுந்தரி(மாநில செயற் குழு உறுப்பினர்)
திருமதி கல்யாணி முன்னிலை .சிறப்பு தலமை மாநில சங்க உதவி தலைவர் திரு பழனிசாமி ,திரு அருணாச்சலம்.
வரவேற்பு உரைக்கு பின்னர் திருமதி சிவகாமி சுந்தரி மகளிரின் பெருமை பற்றி பேசினார்.அடுத்த சிறப்புரை திருமதி கல்யாணி.
ஓய்வுக்கு பிறகு சிரிக்கும் வாய்ப்பு குறைவு .வருடம் வருடம் கொண்டாடுவது ,
சுதந்திர தினத் தை வரு டா வருடம்  கொண்டாடுவது போல்.பல அடக்கு முறைகள் முன்பெல்லாம் அவைகளை மாற்றிய
 வரலாறி னை கொண்டாடுவது.
பல பெண் களின் சாதனை கள் விளக்கினார். பிரான்ஸ் ஜோன் ஆப் ஆர்க்,வெள்ளை அம்மாளின் வீர வரலாறு.ஆண் கள் கொண்டாடுவது கற்புக்கரசிகளை மட்டும்.ஆண் கள் செய்யும் கெடு செயல்கள் மறைக்கப்பட்டுள்ளது.இன்று மகளிர் கல்வி இன்று மிக நல்ல நிலையில் .ஒரு லட்ஷம் வரை ஊதியம் பெறும் சூழல்.பாலியல் வன்கொடுமை எல்லா வயதினருக்கும் இன்று இருக்கும் சூழல்
.காதலில் பெண் மறுப்பும் சொல்ல இயலவில்லை.இது சமயம் ஆசிட் வீச்சு,கொலை தொடர்கதை .
பாதுகாக்க வேண்டிய ஆசிரியரே மாணவிகளுக்கு பாலியல் துன்பம் கொடுக்கின்றனர்.
சங்கிலி பறிப்பு ஒரு தொடர் கதை .பெண் களின் பாதுகாப்பு பெரிய கேள்விக்குறி.
பெண் கள் ண் களை உண்மையாய் நேசிக்கும் நிலையில் ஆண் கள் பெ ண் களை கிண்டல் செய்வதை நேசிப்பதாய் பேச்சாளர் பர்வீன் சுல்தானா வின் கருத்து.
எடை குறைப்புக்கு தென்கச்சி சுவாமிநாதன் சொன்ன யோசனை .பெண் ஓரளவுக்கு பொருளாதார சுதந்திரம் வந்திள்ளது.
இன்றைய திருமணம் பற்றிய கருத்துக்கள் சொல்லும் போதும் முந்திய நடைமுறை ,இன்றைய மாறிய சூழல்  விளக்கம் தந்தார் .
சில நல்ல மாற்றங் கள் ஏற்படுவதற்கு இந்த மகளிர் தின விழா வினை பயன்படுத்திட நல் ஆலோசனை கூறினார். அதனை தொடர்ந்து பல மகளிரகள்் ,மகளிர் தின சிறப்புக்கள் பற்றி பேசினார்கள்.
நன்றி : எழுத்தாக்கம் தோழர் UTK.

No comments:

Post a Comment